படாபட் பீனெட் சாட்! 2 நிமிடம் போதும்!!!

படாபட் பீனெட் சாட்! 2 நிமிடம் போதும்!!!

Description :

தேவையான பொருட்கள்

வருத்த நிலக்கடலை 250 கிராம்
அரை மேஜைக்கரண்டி மிளகுத்தூள்
அரை மேஜைக்கரண்டி வத்தல் தூள்
அரை மேஜைக்கரண்டி சாட் மசாலா தூள்
அரை மேஜைக்கரண்டி காஷ்மீரி வத்தல் தூள்
நன்கு பொரித்த கறி வேப்பிலை
கால் தேக்கரண்டி பொரித்த பெருங்காயத் தூள் (கறிவேப்பிலையை பொரித்த எண்ணெயில் பெருங்காயத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் ஒன்று சிறிதாக நறுக்கியது
சிறிதளவு கொத்தமல்லி இலை சிறிதாக நறுக்கியது
சிறிதாக நறுக்கிய 2 மேஜை கரண்டி தக்காளிப்பழம்
சிறிதாக நறுக்கிய 3 மேஜைக்கரண்டி வெங்காயம்
அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு.

இதேபோல நிலக்கடலை மசாலா சாட் உங்கள் வீட்டில் தயாரித்து சாப்பிட்டு மகிழுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.


Rated 4.61

Date Published 2020-01-19 06:43:18Z
Likes 56
Views 3555
Duration 0:04:22

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..