திருநெல்வேலி இட்லி பொடி இரகசியம்!
Description :
தந்தூரி சிக்கன்.
இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்
கடலைபருப்பு 150 கிராம்
உளுந்தம் பருப்பு 150 கிராம்
3 பல் பூண்டு
10 காய்ந்த மிளகாய் வத்தல்
5 காய்ந்த கஷ்மிரி வத்தல்
சிறிதளவு புளி
ஒரு கைக்குத்தளவு கருவேப்பிலை
தேவையான அளவு உப்பு
அரை தேக்கரண்டி பெருங்காயத் தூள்
கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
பொரி கடலை ஒரு கடலை
முக்கிய குறிப்பு
அரை மூடி காய்ந்த தேங்காயும் பயன்படுத்தலாம்
பொரிகடலை பார்க்க வேண்டிய அவசியமில்லை.
Date Published | 2021-08-05 06:30:15 |
Likes | 111 |
Views | 6810 |
Duration | 3:5 |