FISH CURRY/FISH CURRY RECIPE/FISH CURRY RECIPE IN TAMIL/மீன் குழம்பு செய்வது எப்படி/மீன் குழம்பு/
Description :
100% கோதுமை மாவில் பிரட் தயாரிக்கும் முறை.
https://youtu.be/x5o9RtjbcKM
மீன் குழம்பு தயாரிக்க தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் முக்கால் கிலோ
தேவையான அளவு உப்பு
சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேவையான அளவு எண்ணெய்
அரை தேக்கரண்டி கடுகு
அரை தேக்கரண்டி சீரகம்
கால் தேக்கரண்டி வெந்தயம்
ஒரு பெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கியது
(சிறிய வெங்காயம் 10 லிருந்து 15 வரை பயன்படுத்தலாம்)
சிறிதளவு கறிவேப்பிலை
தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள்
தேக்கரண்டி வத்தல் பொடி
முழு தேக்கரண்டி கொத்தமல்லி பொடி
கால் தேக்கரண்டி கஷ்மிரி வத்தல் பொடி
தேவையான அளவு உப்பு
பெரியய எலுமிச்சை அளவு புளி
கிளிமூக்கு மாங்காய் ஒரு துண்டு சேர்க்கலாம்
இரண்டு பெரிய வெங்காயம்
நான்கு நன்கு கனிந்த தக்காளிப் பழங்கள்
6 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
ஒரு பச்சை மிளகாய்
இவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்
மற்றவை நான் வீடியோவில் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளேன்…கண்டிப்பாக தங்கள் வீட்டிலும் இந்த மாதிரி மீன் குழம்பு தயாரித்துப் பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்… மிக்க நன்றி.
Date Published | 2021-02-03 05:00:45 |
Likes | 80 |
Views | 2046 |
Duration | 8:33 |