Eggless Rava Cake Recipe in Tamil with Pressure Cooker/Rava cake Recipe/ரவை கேக் செய்வது எப்படி/கேக்
Description :
Eggless Rava Cake Recipe in Tamil with Pressure Cooker/
தயவுசெய்து மன்னிக்கவும்… நான் வீடியோவில் baking powder 1 tsp சொல்லுவதற்கு baking soda nu மறந்து கூறிவிட்டேன்…மன்னிக்கவும்.
Rava 1 and 1/2 cup
wheat flour 1/2 cup
Baking powder 1 tsp
Baking soda 1/4 tsp
Salt 1/4 tsp
Curd 1 cup
Sugar powder 1 cup
milk 1 cup ..later (1/4 cup)
Sunflower oil or Smell illadha oil 1 cup…or Butter 1 cup.(melted)
Vanilla essence 5 drops
Some pistachio for garnish
Try and enjoy ???.
Date Published | 2018-04-25 04:50:19Z |
Likes | 2650 |
Views | 299519 |
Duration | 0:08:01 |
Raw milk or boiled milk?
உண்மையில் இது நம்ம வீட்டு சமையல் தான்
நீங்க பேசுர வார்த்தைகள் நல்லா இருக்கு மேடம்
மேடம் நீங்கள் செய்ர சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு இந்த கேக் நான் செய்தேன் ரொம்ப சூப்பரா வந்தது
இந்த கேக்கை செய்தேன் ஆனால் நல்ல வந்து அதில் அங்க அங்கே கசப்பான இருந்தது ஏன் என்று தெரியவில்லை நீங்கள் சொல்லுங்கள் please
Sis…can this be baked in OTG? For how long?
Ravai varuthatha mam
Silver la vekalama.. Wat kind of vessel can we use.. Detail ah sollunga
Mam neenga use pants tray Ena material plastic food grade madhri theridhu pls avoid that
Cake evolnall store pannalam . Dry place la store pannalam. Curd use panna kedupogume
Rava VA varuka vendama mam
Super
Yanna ravai use pannarathu white ravai ya madam
Oil vera yathavathu use pannalama
Naan try panna but 1 and 1/2 hrs aguthu why delay for baking
Steam panna kodatha
Oru difference um illa.. Nice recipe akka…
baking power baking soda poda cake pannalama msdsm sollunga pls
தயவுசெய்து மன்னிக்கவும்… நான் வீடியோவில் baking powder 1 tsp சொல்லுவதற்கு baking soda nu மறந்து கூறிவிட்டேன்…மன்னிக்கவும்.