மேகி மசாலா/மேகி மசாலா ரெசிபி/Maggie masala Recipe/Maggie/Homemade Maggie Masala/Maggie Masala
Description :
Ingredients
4 tbsp coriander seed
one teaspoon seeragam
teaspoon perunjeeragam
one teaspoon fresh black pepper
8 Elakkai
20 kirambu
2 bay leaves
2 cinnamon stick
5 red chilli
5 Kashmiri Chilli
2 pinch of fenugreek
1 star anise
1/4 teaspoon dry ginger powder
2 teaspoon tomato powder
2 teaspoon garlic powder ( I am using Homemade…adhula chilli also mix aa irukum…end screen la video koduthuruken…pls check.
Or …20 garlic cloves aa sundry seidhu powder panni use pannunga..
1 and half teaspoon cornstarch
quarter teaspoon salt
quarter teaspoon sugar
quarter teaspoon turmeric powder
quarter teaspoon dry mango powder.
இந்த மசாலாவில் நான் உப்பு மிகக் குறைவான அளவே சேர்த்துள்ளேன் நீங்கள் மேகி வீட்டில் தயாரிக்கும் போது உப்பு சேர்த்து தயாரிக்கவும்…
மற்றும் இந்த மசாலாவில் மக்காச்சோள மாவு மிகவும் குறைந்த அளவே…..ஒரு நபருக்கு அரை டீஸ்பூன் மக்காச்சோளமாவு உபயோகப்படுத்திக் கொள்ளவும் அப்போதுதான் உங்கள் மேகியின் கூழ்மத்தன்மையை அதிகரிக்கும்… மிக்க நன்றி.
ஒரு நபருக்கு ஒரு டேபிள்ஸ்பூன் மேகி மசாலா (Homemade)சேர்க்கவும்
Date Published | 2018-11-21 06:00:08Z |
Likes | 4970 |
Views | 403972 |
Duration | 0:06:22 |