முள்ளங்கி பொரியல் செய்வது எப்படி/முள்ளங்கி பொரியல்/Raddish Recipe in Tamil/Raddish Poriyal/பொரியல்
Description :
#Raddish
#Mullangi
#Moolikisabzi
# RaddishRecipe
#Mullangiporiyalseivadhuyeppadi
#Mullangaiporiyal
#Poriyal
ingredients
coconut oil
half teaspoon mustard seed
half teaspoon seeragam
one teaspoon urad dal
one teaspoon chana dal
curry leaves
two green chilli finely chopped
two big onion finely chopped
two big tender Raddish chopped
pinch of turmeric powder
salt for taste
2 tablespoon coconut thuruval
try and enjoy if you like this year recipe please share with your friends and family.
அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்…. இந்த சமையல் குறிப்பில் கண்டிப்பாக பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்துக் கொள்ளவும்,வத்தல் பொடி மற்றும் மல்லி பொடி ஆகியவைகளை தவிர்க்கவும்… பொதுவாக பொரியல் செய்யும்போது நீங்கள் மசாலா பொடிகள் எதுவும் இல்லாமல் செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Date Published | 2019-01-07 06:49:43Z |
Likes | 640 |
Views | 134181 |
Duration | 0:03:06 |
Very easy method Sister.. Tq so much
நீங்க சொன்ன மாதிரியே செஞ்சு பாத்தேன் மேம். எனக்கே நம்ப முடியல. செமையா இருந்தது. ரொம்ப நன்றி 🙂
இன்னிக்கு செஞ்ச செமயா இருந்துச்சு
naan try pannunen. semma taste. thank u sis
அறுமையான பதிவு வாழ்த்துக்கள்….
Thank u so much..
Sis, video upload pannana piragu ethuku delete panringa, upload panrathuku munnadi think panna matingala
Apo keerai sambar senji upload panunga akka inor nal
Akka keerai sambar upload panalaya i am waiting
Romba nalla irunthathu video.plz say in ifb 30sc4 model dessert mode la kuduthu irukura cake varities ku antha dessert mode press pannina pothuma.illina depending on the cake tray size we have to fix weight ah pa.antha option antha dessert mode la irukka illiya?plz say pa.neenga solrathu enakku romba useful ah irukkum.neenga ennoda favourite all time ungala parthuthan ifb 30sc4 vangi irukkom.plz help
Kandipa try panren
Ennaku mulangi smell mulangi pidikathu na atha vanga matten itha try panne pakaren
Hi dear friend good morning very good recipe like thanks for sharing
Akka very nice dish and keerai sambar senji katunga akka
Super amma
Pls seekirama mullangi keerai poriyal podunga Akka.
Neengalum azhagu,neengal pesum tamizhum azhagu.
Naa eppavum mullangi la sambar Mattum than seiven.but inime kandippa mullangi poriyal seiven Akka.
Super akka. Eppavum pola ithuvum pakkave Romba super ah irukku.
மண் சட்டி மிகவும் அற்புதம் அம்மா
அம்மா நீங்க மண் பாத்திரம் வெச்சு சமைக்கிறிங்க. அது Electric(Induction)Stove or Gas stove எதிலமா.
superb
Super sister en pillainga mullangi sapdave matanga ipadi sengu kuduka soldren romba easyavum iruku
Nice video! Thanks for sharing. #like67
அருமையான பயனுள்ள தகவல் நன்றி சகோதரி
அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்…. இந்த முள்ளங்கி பொரியலில் காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே பயன்படுத்தவும்… வத்தல் பொடி மற்றும் மல்லி பொடி சேர்க்கத் தேவை இல்லை… பொதுவாக பொரியல்களில்..மசாலா பொடிகளை சேர்ப்பதை தவிர்க்கவும் அப்பொழுதுதான் உங்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.
Karam vandama
Sweet voice akka. Your voice is so calm and humble.i liked it
Arumai pattuma…
Nice sister
Nice
அருமை
Idhu adikkadi engamma senju tharuvanga….amma nyabaham vandhruchu…nice good video
naan try pannitu tmrw cmt panren sis
Замечательный видеорецепт!С удовольствием посмотрел!Спасибо за рецепт!Thank you very much, dear friend!