முருங்கைக்கீரை சாம்பார் மிகவும் சுவையாக செய்வது எப்படி
Description :
#Murungaikeerai
#Murungaikeeraisambar
#Murungaikeerairecipe
தேவையான பொருட்கள்
200 கிராம் துவரம்பருப்பு
தேவையான அளவு தண்ணீர்
பச்சை மிளகாய்1
10 சின்ன வெங்காயம் சிறிதாக நறுக்கியது.
6 பல் பூண்டு
2 நன்கு கனிந்த தக்காளிப் பழங்கள்
அரை தேக்கரண்டி சீரகம்
இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி
அரைத்தேக்கரண்டி பெருங்காயப் பொடி
ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய்
முருங்கைக் கீரை ஒரு கட்டு…..இளம் பச்சை கலரில் உள்ள முருங்கைகீரையை உபயோகப்படுத்தவும்.
அரை தேக்கரண்டி சாம்பார் பொடி
அரை தேக்கரண்டி வத்தல் பொடி
அரை தேக்கரண்டி கொத்தமல்லிப் பொடி
தேவையான அளவு உப்பு
இரண்டு தேக்கரண்டி புளி தண்ணீர்
தாளிப்பு
தேவையான அளவு சமையல் எண்ணெய்
அரை தேக்கரண்டி கடுகு
அரைத் தேக்கரண்டி சீரகம்
2 சிட்டிகை வெந்தயம்
இரண்டு வத்தல்
சிறிதளவு கறிவேப்பிலை
5 சின்ன வெங்காயம் சிறிதாக நறுக்கியது…… பொன்னிறமானதும் பருப்பு கலவையுடன் கலந்துவிடவும்.
இப்பொழுது சுவையான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி….
உங்கள் வீட்டிலும் இந்த மாதிரி முருங்கைக் கீரையை சாம்பார் செய்து சாப்பிட்டு மகிழுங்கள் நண்பர்களே! நன்றி!!!
Date Published | 2019-07-30 06:13:28Z |
Likes | 500 |
Views | 69251 |
Duration | 0:04:46 |