முண்டக்கண்ணி அரிசியில் மொறு மொறுனு முறுக்கு!!! அரிசிக்கு எந்தப் பக்குவமும் அவசியமில்லை.
Description :
முண்டக்கண்ணி பச்சை அரிசி ஒருகிலோ
( நன்கு சுத்தம் செய்தது)
உளுந்தம் பருப்பு 250 கிராம்
புழுங்கலரிசி ஒரு கையளவு
உளுந்தம் பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை நன்றாக வறுத்துக்கொள்ளவும்
நன்றாக சூடு ஆறினதும் முண்டக்கண்ணி அரிசியுடன் சேர்த்து மாவு மில்லில் கொடுத்து மாவு திரித்துக் கொள்ளவும்.
400 கிராம் முறுக்கு மாவு
ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளு அல்லது கருப்பு எள்ளு
ரெண்டு சிட்டிகை அளவு பொரிகாரம்.
தேவையான அளவு உப்பு
அரை தேக்கரண்டி சீரகம்
அரை தேக்கரண்டி ஓமம்
அரை தேக்கரண்டி நெய்
Date Published | 2018-10-29 13:57:15Z |
Likes | 80 |
Views | 8235 |
Duration | 0:08:00 |