ஆரெஞ்சு கேக்/How to make Orange cake in tamil/Super soft Orange cake recipe/Orange cake recipe/கேக்
Description :
#Orangecake
#Orangechiffoncake
#Orangecakeintamil
Ingredients
Orange juice 1 Cup
Orange Skin 1 full tablespoon
6 Eggs yolks
6 Eggs Whites
Sunflower oil 1 Cup
Small Rava 2 Cup
Sugar powder 2 Cup
2 pinch of salt.
இந்த சமையல் குறிப்பில் தங்களுக்கு முட்டை வேண்டாம் என்று நினைத்தால் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா பயன்படுத்துங்கள்
குக்கரை 10 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும்… பின்னர் கேக் பாத்திரத்தை வைத்து 25 லிருந்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும்…. தங்களின் கேக்கின் எடை அதிகமாக இருந்தால் அதாவது அறை கிலோவிற்கு மேல் இருந்தால் 40 நிமிடங்கள் வைக்கவும்.
OVEN METHOD
நான் பயன்படுத்துவது IFB (30SC4) மாடல்…. Dessert mode வைக்கவும்.. 25 to 30 நிமிடங்கள் மட்டுமே பேக் செய்யவும்.
PYRAMID PYRAMID BUTTER PAPER Parchment Paper
http://dl.flipkart.com/dl/pyramid-butter-paper-parchment/p/itmf86dn3qtzaxmj?pid=AFSF85NHQAX4QHNN&cmpid=product.share.pp
Date Published | 2019-02-08 05:45:21Z |
Likes | 785 |
Views | 91666 |
Duration | 0:10:49 |