பூண்டு பொடி /இட்லி பொடி recipe in tamil/Poondu podi/Idli podi/Podi/ இட்லி பொடி/பொடி/Garlic powder
Description :
pls like,share.comment and subscribe
தேவையான பொருட்கள்
காய்ந்த தேங்காய் 100 கிராம்
வறுத்த நிலக்கடலை 200 கிராம்
30 முதல் 35 பூண்டுப்பற்கள்
காய்ந்த வத்தல் 10
காஷ்மீரி வத்தல் 7
ஒரு மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
தேவையான அளவு உப்பு.
Date Published | 2021-03-18 06:31:38 |
Likes | 333 |
Views | 24165 |
Duration | 2:31 |