பர்பி செய்வது எப்படி/பர்பி/How to make Burfi in Tamil/Sweet/Unique sweet recipe/Homemade Burfi/Burfi

பர்பி செய்வது எப்படி/பர்பி/How to make Burfi in Tamil/Sweet/Unique sweet recipe/Homemade Burfi/Burfi

Description :

#Burfi
#Barfi
#Sweet

பர்பி செய்ய தேவையான பொருட்கள்

ஒன்றரை கப் பால் பவுடர்
ஒரு கப் தேங்காய் துருவல்
முக்கால் கப் சுகர் பவுடர்
ஒரு சிட்டிகை உப்பு
அரை தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
2 டேபிள்ஸ்பூன் பால்
பாதாம் முந்திரி மற்றும் உலர் திராட்சை
இரண்டு சிட்டிகை குங்குமப் பூவை ஒரு டீஸ்பூன் சுடுநீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

முக்கிய குறிப்பு.

இதில் தேங்காய் பயன்படுத்துவதால் குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிடலாம்….. அதற்கு மேல் கெட்டு போய்விடும்.

குளிர்சாதனப் பெட்டி இல்லை என்றால் தயாரித்த முதல் நாளே உபயோகப்படுத்தவும்.


Rated 4.82

Date Published 2019-12-28 05:25:18Z
Likes 109
Views 5298
Duration 0:07:05

Article Categories:
South Indian · Sweet Recipes · Tamil · Tamilnadu

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Please share similar sweet with out using coconut. Thank you

    Beulahi Sk December 30, 2019 1:43 pm Reply
  • Super recipie I'll do .can we use decigatet coconut

    Shukriya Siddiq December 29, 2019 12:28 pm Reply
  • மிகவும் சுவையான burfi.. அதுவும் மிகவும் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த பொருட்களை வைத்து தயார் செய்தது அருமை.பாராட்டுக்கள் சகோதரி.

    Anitha Palanisamy December 29, 2019 8:37 am Reply
  • Akka ungala ippo kanamudiyala enna achu.

    NTS December 28, 2019 11:02 am Reply
  • Sweet! Wow ..I love it….so sweet of you dear

    Iqbal Ahmed December 28, 2019 9:22 am Reply
  • Super sister I'm also going to try this.

    Ashok Ashok December 28, 2019 7:12 am Reply
  • முக்கிய குறிப்பு.

    இதில் தேங்காய் பயன்படுத்துவதால் குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிடலாம்….. அதற்கு மேல் கெட்டு போய்விடும்.

    குளிர்சாதனப் பெட்டி இல்லை என்றால் தயாரித்த முதல் நாளே உபயோகப்படுத்தவும்.

    இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் தயாரித்து சாப்பிட்டு மகிழுங்கள் மற்றும் …. இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர மறக்க வேண்டாம்…. மிக்க நன்றி.

    Namma veetu Kitchen December 28, 2019 6:56 am Reply
  • Hi aunty..unga slang engalukku romba pudikkum…ana oru doubt thengai kettupogatha…

    raaj mohan December 28, 2019 6:30 am Reply
  • Yummy

    Clara Somanathan December 28, 2019 6:18 am Reply
  • Sema

    J Thenmozhi December 28, 2019 6:16 am Reply
  • In description instead of cardamom powder it is given as chilli powder kindly check.

    Ravikumar Palanisamy December 28, 2019 5:57 am Reply
  • Super❤

    Paul's Music December 28, 2019 5:40 am Reply
  • Super sister

    Vitia Ravi December 28, 2019 5:36 am Reply
  • Super sis semma nan than first comment easy recipe

    Milan hogan Priya Ilangovan Priya December 28, 2019 5:28 am Reply

Don't Miss! random posts ..