பனீர் கேக்/Milk cake/Mava cake/How to make Mava cake/How to make milk cake in Tamil/Paneer cake
Description :
#Paneercake
#Mavacake
#Milkcake
#Cake
தேவையான பொருட்கள்
600 கிராம் பனீர்
100 கிராம் ரவை
100 கிராம் சர்க்கரை
3 சிட்டிகை உப்பு
அரைத்தேக்கரண்டி ஏலக்காய் பொடி.
நீங்கள் 300 கிராம் பயன்படுத்தினால் 50 கிராம் ரவை, 50 கிராம் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்…. தங்களின் இனிப்பு சுவைக்கு தகுந்தவாறு சர்க்கரையின் அளவைக் கூட்டலாம்….. நாட்டுச் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.
Date Published | 2020-01-31 05:53:53Z |
Likes | 101 |
Views | 3527 |
Duration | 0:05:12 |