டோக்லா/Dhokla
Description :
தேவையான பொருட்கள்
350 கிராம் கடலை மாவு…. நன்கு சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
தேவையான அளவு தேக்கரண்டி உப்பு
கால் தேக்கரண்டி பெருங்காயப் பொடி
ஒரு மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
ஒரு மேஜை கரண்டி சர்க்கரை பொடி
கால் தேக்கரண்டி சிறிதாக நறுக்கிய இஞ்சி
2 பச்சை மிளகாய் நன்கு சிறியதாக நறுக்கியது
தேவையான அளவு தண்ணீர்
கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி
2 மேஜை கரண்டி சமையல் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி சோடா உப்பு
தாளிப்பு
தேவையான அளவு சமையல் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி கடுகு
அரை தேக்கரண்டி சீரகம்
3 , 4 பச்சை மிளகாய் நறுக்கியது
கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை
100 மில்லி தண்ணீர்
4 தேக்கரண்டி சர்க்கரை
அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு
சிறிதளவு உப்பு.
Date Published | 2019-09-09 09:01:34Z |
Likes | 175 |
Views | 11169 |
Duration | 0:08:46 |
Idly maavuku podure soda va akka……
Nice receipe madam. Thanks for uploading in Tamil.
Hi akka romba naaluku apram unga video pakuran udambu seriyilla naan yarunu theriliyae naan than ice gola kettan
மிக மிக சிறந்த முறையில் அருமையாக புரியும்படி சொல்லித் தருகிறீர்கள்.ரொம்பா நல்லா பஞ்சு மாதிரி டோக்லா வந்திருக்கிறது. நன்றி சகோதரி
Wow super Akka
Way of talking very nice ma
சோடஉப்புஎன்னபெருங்காயதூல்என்ன
M from Malaysia sis.i like ur Tamil n d way u talk about d recipe.super. gbu
Yummy super
Enge poninga romba naala kanom? I'll try it soon. Tq.katta mitta
Super ka…itha romba naala try pananum nenachen… Perfect recipe will try soon… Thank u for ur recipe
Nice
எட்டு நிமிடத்தில் எத்தனை மொழி பயன்படுத்திறீங்க
Katta mitta tikka na?