சப்பாத்திக்கு ஏற்ற கிரேவி
Description :
#Blackeyedpeascurry
#Kaaramanikulbu
#Thattaipayarukulambu
#காராமணிகுழம்பு
#குழம்பு
Homemade Gharam masala
https://youtu.be/r7MUezhX1kQ
300 கிராம் காராமணி ஊற வைத்து வேக வைத்தது. (உப்பு மற்றும் பெருங்காயத் தூள்)
காராமணியை ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல் அதிலேயே வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்…. உங்கள் குழம்பின் சுவை மிகவும் அதிகமாக இருக்கும்.
தேவையான அளவு எண்ணெய்
அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம்
சிறிய ஏலக்காய் ஒன்று
பெரிய ஏலக்காய் ஒன்று
கிராம்பு-2
பட்டை 1
பெரிய வெங்காயம் ஒன்று சிறியதாக நறுக்கியது
கருவேப்பிலை சிறிதளவு
பச்சை மிளகாய் ஒன்று
நசுக்கிய பூண்டு ஒரு தேக்கரண்டி
நசுக்கிய இஞ்சி அரை தேக்கரண்டி
தக்காளி பழம் 3
தேவையான அளவு உப்பு
மட்டன் அல்லதுசிக்கன் மசாலா (கரம் மசாலா) ஒரு தேக்கரண்டி
சில்லி பவுடர் அரை தேக்கரண்டி
மஞ்சள் பவுடர் கால் தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
Date Published | 2022-04-21 05:28:20 |
Likes | 21 |
Views | 1976 |
Duration | 2:24 |