கேக் செய்வது எப்படி/டூட்டி ஃப்ரூட்டி கேக்/கேக்/Tutti frutti cake/ How to make cake /cake
Description :
#cake
#tuttyfrutti
#christmas
#cakerecipe
#tuttyfrutticake
#tuttyfrutticakerecipe
#cakerecipeintamil
Ingredients
2 cups maida flour
1 cup sugar power
2 table spoon milk power
1/2 table spoon baking power
1/4 table spoon baking soda
3 pinch salt
3 eggs
150 ml fresh orange juice or pineapple juice or mix fruit juice or milk
150 ml sunflower oil
1/2 table spoon vannila essence
1 cup tutti frutty
oven method
preheat the oven for 10 minutes
dessert mode40 minutes
கேஸ்கட் மற்றும் விசில் இல்லாமல் 10 நிமிடங்கள் குக்கரை சூடு பண்ணவும்…. (குக்கரில் 200 கிராம் அளவு மணல் அல்லது உப்பு போடவும் )
மணல் அல்லது உப்பு சூடானதும் அதன் மீது கேக் கலவை கலந்த கேக் பாத்திரத்தை வைக்கவும் பின்னர் குக்கரை மூடவும் 30 நிமிடங்கள் மூடியைத் திறக்க வேண்டாம்.. கேக் கலவையின் அளவை பொருத்து கேக் ரெடி ஆகும் நேரம் மாறுபடும்.
Date Published | 2021-12-23 05:24:48 |
Likes | 27 |
Views | 1499 |
Duration | 5:12 |