கருப்பட்டி மைசூர் பாக் தயாரிக்கும் முறை/கருப்பட்டி மைசூர் பாக்/How to make karupatti Mysorepak/Sweet
Description :
#Sweet
#Mysorepak
#Mysorepakrecipe
#KarupattiMysorepak
#Karupatti
தேவையான பொருட்கள்.
200 கிராம் கடலை மாவு…. மிதமான தீயில் வறுத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
200 கிராம் கருப்பட்டி நன்கு பொடி செய்து கொள்ளவும்.
கடலைமாவு அளக்கும் கப்பில் முக்கால் கப் அளவிற்கு எண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்தவும்.
கால் கப்பிற்க்கும் கொஞ்சம் அதிகமான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
தயாரிப்பு முறை வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்… மிக்க நன்றி.
Date Published | 2019-11-07 09:49:50Z |
Likes | 222 |
Views | 10098 |
Duration | 0:08:24 |
non stick than use panna nu ma
Good Recipe mam Thanks for shsring
Superb mam neat and clear explanation thanks a lot mam
Super sister thankyou
Enga oor sivakasi side intha mysore pak seythu vikkiranga.nandri seythu pakkurom.
Ale kanom..
Super akka epdi irukinga
I missed you for so many days.please put normal Mysore pak video.please say a hi to me and reply whether you will make a video of my request.
Super recipe madam
Superb. First time enjoyed video of kauppatti mysorepak.
அருமை சகோதரி. ரொம்ப நாளா உங்களை காணோம். நல்லா இருக்கீங்களா சகோதரி
வணக்கம் மேடம் மிகவும் வித்தியாசமான கருப்பட்டி மைசூர் பாகு பதிவு அருமை மா
தித்திப்பான மைசூர் பாக், அதுவும் கருப்பட்டியில் மிகவும் எளிதாக புரியும்படி சொல்லி த்தந்தீர்கள்.பட்டுராணி க்கு நிகர் பட்டுராணிதான்.
Akka I tried this recipe for Diwali. Very very yummy taste.but I used ghee
பார்க்கும்போதே நன்றாக இருக்கிறது