இட்லி,தோசை ,ஆப்பம் ,சப்பாத்தி, பூரி, மற்றும் சாதத்திற்கு சும்மா குழைத்து அடிப்பீங்க!
Description :
ingredients
150 gram dry coconut
150 gram peanut
35 garlic
20 red chilli
15 Kashmiri Chilli
one tablespoon coriander seed
salt for the taste.
அனைத்து பொருள்களையும் வீடியோவில் கூறியபடி வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். தொலைதூர பயணத்திற்கு இந்த பொடியை தயாரித்து கண்டிப்பாக எடுத்துச் செல்லலாம் , மிகவும் சுவையாக இருக்கும் ,அதிக நாள் கெட்டு போகவே போகாது,மற்றும் இதை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம் .வெளியே வைக்க வேண்டுமென்றால் ஒரு மாதம் வரை வைக்கலாம்.
Date Published | 2018-10-08 08:28:13Z |
Likes | 856 |
Views | 72403 |
Duration | 0:04:00 |