வெஜிடபுள் பக்கோடா | Vegetable Pakora Recipe in Tamil
Description :
வெஜிடபுள் பக்கோடா | Vegetable Pakora Recipe in Tamil | Vegetable Pakora | Tea time Snack Recipe
English version of this recipe : https://youtu.be/-vrRZ-xatwY
தேவையான பொருட்கள்
வெங்காயம்
முட்டைக்கோஸ்
கேரட்
பீன்ஸ்
பச்சை குடை மிளகாய்
மஞ்சள் குடை மிளகாய்
சிவப்பு குடை மிளகாய்
கொத்துமல்லி தழை
உப்பு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 1 கப்
தண்ணீர்
எண்ணெய்
#வெஜிடபுள்பக்கோடா #VegetablePakora #PakoraRecipe
செய்முறை
1. வெஜிடபுள் பக்கோடா செய்ய ஒரு கிண்ணத்தில் மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், மெலிதாக நறுக்கிய முட்டைகோஸ், மெலிதாக நறுக்கிய கேரட், மெலிதாக நறுக்கிய பீன்ஸ், மெலிதாக நறுக்கிய பச்சை, மஞ்சள், சிவப்பு குடை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது நன்கு கலக்கவும்
2. அடுத்து இதில் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பிசைந்த மாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
4. வெஜிடபுள் பக்கோடாதயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-17 11:30:01Z |
Likes | 545 |
Views | 18696 |
Duration | 0:03:40 |
Vegetable cut pandrathuku cutter use pandrigalaa
Mam pakka super
Try panunen superah iruku but oil remba absorb panramathere iruku y?
Super today eve snacks ready tq mam
costume alluthu
Nice
Wow super
Very good idea thank you so much Hema mam
Wow enna arumaippa ippave sapdanum
Arumai mam
Soooper mam
Super
Nice mam.. I'll try this..
டீ சூப்பர் சத்து நிறைந்த பக்கோடா
Super super sis healthy
I also love cooking
Super mam yummy recipe
Super…
Super mam❤❤❤❤❤❤❤❤❤❤❤
Please ellarumae ennoda channela subscribe pannunag