லஸ்ஸி | Lassi Recipe in Tamil

லஸ்ஸி | Lassi Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

லஸ்ஸி | Lassi in Tamil

தேவையான பொருட்கள்

கேசர் லஸ்ஸி தயாரிக்க

தயிர் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
சர்க்கரை – 3 தேக்கரண்டி
குங்குமப்பூ பால் – 1/4 கப்

புதினா லஸ்ஸி தயாரிக்க

தயிர் – 1/2 கப்
காலா நமக் – 1/2 தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
குளிர்ந்த பால் – 1/4 கப்
புதினா இலைகள்

மசாலா லஸ்ஸி தயாரிக்க

தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 1
நறுக்கிய இஞ்சி – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1/4 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
குளிர்ந்த பால் – 1/4 கப்
கொத்துமல்லி தழை

#லஸ்ஸி #Lassi #SummerDrinks

செய்முறை

கேசர் லஸ்ஸி தயாரிக்க

1. மிக்ஸியில் தயிர், ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ பால் சேர்த்து சிறிது நேரம் அரைக்கவும்
2. சுவையான கேசர் லஸ்ஸி தயார்

புதினா லஸ்ஸி தயாரிக்க

1. மிக்ஸியில் தயிர், காலா நமக் , இஞ்சி, சீரகம், குளிர்ந்த பால், புதினா இலைகள் சேர்த்து சிறிது நேரம் அரைக்கவும்
2.சுவையான புதினா லஸ்ஸி தயார்

மசாலா லஸ்ஸி தயாரிக்க

1. மிக்ஸியில் தயிர், பச்சை மிளகாய் , இஞ்சி, சீரகம், சாட் மசாலா தூள்,
உப்பு, குளிர்ந்த பால், கொத்துமல்லி தழை சேர்த்து சிறிது நேரம் அரைக்கவும்
2.சுவையான மசாலா லஸ்ஸி தயார்


Rated 4.91

Date Published 2019-06-03 07:46:25Z
Likes 751
Views 35993
Duration 0:03:03

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..