லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Lunch Combo Recipes In Tamil | Pattani Paneer Masala | Phulka Recipe |
Description :
லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Lunch Combo Recipes In Tamil | Pattani Paneer Masala | Phulka Recipe | Lunch Recipes | @HomeCookingTamil |
#lunchcomborecipes #northindianlunchcombo #lunchrecipes #lunchcombo #phulkarecipe #pattanimasala #paneermasalarecipe #paneerrecipes #hemasubramanian #homecookingtamil
Chapters:
Promo – 00:00
Phulka – 00:18
Pattani Paneer Masala – 02:28
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Palak Saager Chorchori and Phulka: https://youtu.be/HF08IQIN51Q
Matar Paneer: https://youtu.be/VyUSHuzyL4g
Our Other Recipes:
ஷாஹி வெஜ் பராத்தா: https://youtu.be/VHqzUq3XNgQ
எலுமிச்சை சாதம்: https://youtu.be/3o0FQy49x9g
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
புல்கா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப் (Buy: https://amzn.to/2sQ11TL)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2sQ11TL)
சூடான தண்ணீர்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து
கலந்துவிடவும்.
2. அதனுடன் சிறிது சிறிதாக வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து
பிசையவும். பிறகு 10 நிமிடம் நன்கு பிசையவும்.
3. மாவு மெதுவானதும், ஒரு ஈரத்துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிடவும்.
4. 30 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் 2 நிமிடம் பிசைந்து கொள்ளவும். பின்பு மாவை சிறு
சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
5. சப்பாத்தி கட்டையில் சிறிது மாவை தூவி உருட்டிய மாவை வைத்து அழுத்தி
தட்டையாக்கி, பிறகு தேய்க்கவும்.
6. பின்பு தோசைக்கல்லை வைத்து கல் சூடானது அதில் தேய்த்த மாவை போட்டு சிறிது
நேரம் வேகவிடவும்.
7. மாவின் மேல்பக்கம், சிறு சிறு முட்டைகள் வர ஆரம்பித்ததும். அடுத்த பக்கம்
திருப்பிப்போடவும்.
8. பிறகு கல்லில் இருந்து எடுத்து நேராக அடுப்பில் சிறுது நேரம் வேகவைத்த பக்கம், கீழ்
பக்கம் இருக்குமாறு வைக்கவும். மாவு உப்பிவந்ததும் அதை திருப்பு போட்டு உடனே
எடுத்து கொஞ்சம் நெய் அல்லது வெண்ணை தேய்த்து புல்காவை சூடாக பரிமாறவும்.
பட்டாணி பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 4 நறுக்கியது
உப்பு (Buy: https://amzn.to/2sQ11TL)
தண்ணீர்
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
பச்சை பட்டாணி – 1/2 கப் வேகவைத்தது
பன்னீர் – 200 கிராம் நறுக்கியது (Buy: https://amzn.to/2GC7aWS)
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கசூரி மேத்தி (Buy: https://amzn.to/2TRtrYS)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வேகவைக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
3. வதக்கியதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
4. அதே கடாயில் எண்ணெய், மற்றும் வெண்ணெய் சேர்த்து, அரைத்த வெங்காயம் தக்காளி மசாலாவையும் சேர்த்து கிண்டவும்.
5. பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து,கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
6. பிறகு வேக வைத்த பச்சை பட்டாணி, நறுக்கிய பன்னீர் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடம் வேக விடவும்.
7. இறுதியாக கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
8. சுவையான பட்டாணி பன்னீர் மசாலா தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-12-27 09:00:27 |
Likes | 298 |
Views | 24371 |
Duration | 6:17 |