முட்டை மசாலா | Egg Masala In Tamil | Egg Recipes | Egg Side Dish | Side dish for chapati
Description :
முட்டை மசாலா | Egg Masala In Tamil | Egg Recipes | Egg Side Dish | Side dish for chapati
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#muttaimasala #eggmasala #eggrecipes #sidedish #homecookingtamil
Other recipes:
Egg Chapati: https://www.youtube.com/watch?v=5LAVvZM3GSU&t=176s
Omelette Curry: https://www.youtube.com/watch?v=odDtqUyMPLE
Pressure cooker egg biryani: https://www.youtube.com/watch?v=QUpHYUBEhZY
Chettinad Egg Curry: https://www.youtube.com/watch?v=s9sNDfJWjWk
முட்டை மசாலா
தேவையான பொருட்கள்
முட்டை – 5
எண்ணெய் – 2 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை – சிறிய துண்டு (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு – 4 (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் – 3 (Buy: https://amzn.to/2U5Xxrn)
சோம்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
வெங்காயம் – 3 மெல்லியதாக நறுக்கியது
தக்காளி – 3 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
கறிவேப்பில்லை
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீராக தூள் -1 தேக்கரண்டி(Buy: https://amzn.to/2TPuOXW)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை
தண்ணீர்
செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து, முட்டைகளை 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
2. பேனில் எண்ணெய் சூடு செய்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்க்கவும்.
3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும் தட்டிய இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
5. பச்சை வாசனை போன்னபின், தக்காளி சேர்க்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
7. எண்ணெய் பிரியும் பொழுது, தண்ணீர் சேர்த்து கிளறவும்
முட்டைகளை லேசாக கீறி மசாலாவில் போடவும்.
8. 5 நிமிடம் மூடி கொதிக்கவிடவும்.
9. கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
10. முட்டை மசாலா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKINGENJOY OUR RECIPESWEBSITE: https://www.21frames.in/homecookingFACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamilINSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-04-11 05:00:06Z |
Likes | 527 |
Views | 25219 |
Duration | 0:05:39 |
your dish always neat and looking delicious
Pakave super ah iruku mam
Neenga sonna maathiri senjom but nalla illai intha dish
Super sister
Super
Nice recipe
Super masala..
Mam super all recipe உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Wow super mam
Mam pls say hi to me. And love your dishes
great video you deserve more views
cool video keep up the good content
Advance Happy New year to u and ur family members. God bless
My dear friends உங்களுக்கு கிடைத்த இந்த பொன்னான நேரத்தை Tamil production channel உடன் சிறப்பாக மாற்றுங்கள் மிகச்சிறப்பான videos கள் உங்களை மகிழ்விக்க காத்துக்கொண்டிருக்கின்றன
Hi mam it's very nice
U r a cooking queen mam from madurai