மிளகு வடை | Pepper Vada In Tamil | மைசூர் போண்டா | Mysore Bonda In Tamil | Tea Time Snacks |
Description :
மிளகு வடை | Pepper Vada In Tamil | மைசூர் போண்டா | Mysore Bonda In Tamil | Tea Time Snacks |
#மிளகுவடை #peppervada #milaguvadai #vadarecipesin tamil #vadairecipes #pepperrecipes
#mysorebonda #bondarecipes #bonda #teatimesnacks #snacksrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pepper Vada: https://www.youtube.com/watch?v=2w6DBRwIpxQ&t=8s
Mysore Bonda: https://youtu.be/nQOROajXG2c
மிளகு வடை
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
எண்ணெய்
செய்முறை
1. முதலில் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மிளகு, சீரகம் இரண்டையும் இடித்து வைத்துக்கொள்ளவும்.
3. ஊற வைத்த உளுத்தம் பருப்பை தண்ணீர் இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
4. அரைத்த மாவுடன் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகத்தை கலக்கவும்.
5. அந்த மாவில் இருந்து சிறு பகுதியை எடுத்து எண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் வைத்து தட்டி சூடேற்றப்பட்ட எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
6. சூடான சுவையான மிளகு வடை தயார்.
Date Published | 2021-05-22 09:00:30 |
Likes | 53 |
Views | 364 |
Duration | 6:17 |