மினி காஜா | khaja Recipe In Tamil | Crispy Kaja Sweet Recipe | Indian Sweets Recipe | Sweets Recipe
Description :
மினி காஜா | khaja Recipe In Tamil | Crispy Kaja Sweet Recipe | Indian Sweets | South Indian Sweet Recipe | Sweets Recipe | @HomeCooking Tamil |
#kajarecipe #badusha #badhusha #indiansweetrecipes #diwalisweets #diwalirecipes #minikaja #khajarecipe #madathakajarecipe #indiansweets #southindiansweets #sweetrecipes #kajasweetrecipe #streetfood #chiroterecipe #bengalirecipe #bengalisweets #indianstreetfood #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
khaja Recipe: https://youtu.be/R2W0fWltGek
Our Other Recipes
நெய் மைசூர் பாக்: https://youtu.be/L4ZjL_3cGwI
சூரியகலா: https://youtu.be/VxOJUm4z3L0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மினி மடத்த காஜா
தேவையான பொருட்கள்
மாவு தயார் செய்ய
மைதா – 1 கப்
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
சர்க்கரை பாகு செய்ய
சர்க்கரை – 1 கப் (250 மி.லிகப்)
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய் – 4
எலுமிச்சைப்பழச்சாறு – 5 துளிகள்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா, நெய் சேர்த்து கலக்கவும்.
2. அடுத்து படிப்படியாக தண்ணீர் சேர்த்து கலந்து மாவை 20 நிமிடம் ஊறவிடவும்.
3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
4. பின்பு ஏலக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சிறிது எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்து கலந்து விடவும்.
5. கல்லில் மைதா மாவை தூவி ஊறிய மாவை வைத்து மாவின் மீதும் மாவை தூவி திரட்டவும். சமமாக திரட்டிய பின்பு மாவின் ஓரங்களை வெட்டவும்.
6. இப்போது திரட்டிய மாவை சிறிது மைதா மாவை தூவி சுருட்டவும். அடுத்து சுருட்டிய மாவை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
7. ஒரு கடாயில் வறுக்க தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்கி வெட்டிய காஜா துண்டுகளை மெதுவாக சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
8. பிறகு அவற்றை கடாயில் இருந்து எடுத்து சர்க்கரை பாகில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
9. சுவையான மினி காஜா தயார்!
Hey guys!
It’s festive time and we can’t really do away with sweets. Here I am, with another beautiful recipe from Andhra. It’s called Madatha Kaja. I’ve shown the typical sweet shop style mini madatha kajas. But authentic madatha kajas are usually bigger and much more juicier, it’s almost like the sugar syrup dripping down every bite of it. But since we should also keep our sweet tooth under control, I thought it’s best to make these kajas bite sized. I personally loved and enjoyed making them. They were so juicy and yummm. So I couldn’t wait to share this perfect recipe with ya’ll. Do try this simple sweet which involves less ingredients and easy steps, enjoy with your family and friends.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-11-09 09:00:01 |
Likes | 227 |
Views | 10839 |
Duration | 6:50 |