மாம்பழ புளிசேரி | Mango Pulissery In Tamil | Kerala Style Ripe Mango Curry | @HomeCooking Tamil

மாம்பழ புளிசேரி | Mango Pulissery In Tamil | Kerala Style Ripe Mango Curry | @HomeCooking Tamil

Description :

மாம்பழ புளிசேரி | Mango Pulissery In Tamil | Kerala Style Ripe Mango Curry |@HomeCooking Tamil​

#Mangopulissery #MambazhaPulissery #ripemangocurry #mangocurryrecipes #homecookingtamil #mangoyogurtcurry

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Pulissery : https://youtu.be/CYq0PEnx-Rc

Our Other Recipes:
மாம்பழம் ஸ்ரீகண்ட்: https://youtu.be/pSILz9RF3q4
மாம்பழ குல்ஃபி: https://youtu.be/6ZoFa2Usms0

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மாம்பழ புளிசேரி
தேவையான பொருட்கள்

மாம்பழம் – 1 தோல் நீக்கி நறுக்கியது
தயிர் – 1 கப்
உப்பு
தண்ணீர்

மசாலா அரைக்க

தேங்காய் – 1/2 கப் துருவியது
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர்

தாளிக்க

தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
கறிவேப்பிலை

செய்முறை:
1. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி மாம்பழ துண்டுகள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து மாம்பழம் குழையும் வரை வேகவைக்கவும்.
2. அடுத்து ​​மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிது தண்ணீர்
சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. வேகவைத்த மாம்பழத்துடன் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வேகவைக்கவும். பின்பு 10 நிமிடங்கள் ஆற விடவும்.
4. இப்போது தயிரை, மாம்பழ கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. பிறகு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, வெந்தயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
6. மாம்பழ புளிசேரியின் மீது தாளித்த பொருட்களை ஊற்றி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Hello Viewers,

Today we are going to see making of Mango pulissery recipe in Tamil. It is a kerala style mango curry made with ripe mangoes, curd, basic cooking spices and grated fresh coconut.Mango Yogurt Curry or Mango Pulisser is the most delicious curry variety with a well balanced taste of spice, sweet and sour flavours and well suited with Hot steamed rice.MambazhaPulissery is extremely tasty and best tasted with the tips and measures provided in the video.Hope you try this home made mambalam pulissery curry and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-05-04 09:00:01
Likes 149
Views 6769
Duration 3:20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..