மலேசியன் ஃப்ரைட் ரைஸ் | Malaysian Fried Rice Recipe In Tamil | Street Food | @HomeCookingTamil
Description :
மலேசியன் ஃப்ரைட் ரைஸ் | Malaysian Fried Rice Recipe In Tamil | Street Food | @HomeCookingTamil
#malaysianfriedrice #friedricerecipeintamil #streetfoodrecipes #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Malaysian Fried Rice: https://youtu.be/Rjh83rxIHcE
Our Other Recipes
பூண்டு முட்டை ப்ரைட் ரைஸ்: https://youtu.be/AIQm6szcaH0
சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ்: https://youtu.be/WDAPvnOJ5uE
கார்ன் ப்ரைடு ரைஸ்: https://youtu.be/5jk3QYcCONc
மூன் பேன் ப்ரைடு ரைஸ் & சில்லி டோஃபு கறி: https://youtu.be/5Tqe5nBDcTU
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மலேசியன் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
பூண்டு – 8 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 8 (Buy: https://amzn.to/37DAVT1)
தண்ணீர்
மலேசியன் ஃப்ரைட் ரைஸ்
வேகவைத்த பாஸ்மதி சாதம் (Buy: https://amzn.to/2RD40bC)
எள்ளு எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/37oEDA0)
மஷ்ரூம் – 1 கிண்ணம் நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37oEDA0)
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
வேகவைத்த சோளம் – 1/2 கப்
வேகவைத்த பச்சை பட்டாணி – 1/2 கப்
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
வினிகர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s5AOyO)
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s5AOyO)
வெங்காயத்தாள் நறுக்கியது
செய்முறை
1. மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, துருவிய தேங்காய், ஊறவைத்த சிவப்பு மிளகாய், தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. பின்பு நறுக்கிய மஷ்ரூம், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
4. பிறகு வேகவைத்த சோளம், பச்சை பட்டாணி கலந்துவிட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
5. பின்பு சோயா சாஸ், வினிகர், சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு வேகவைத்த சாதம் சேர்த்து கலந்துவிடவும்.
6. கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும்.
7. மலேசியன் ஃப்ரைட் ரைஸ் தயார்!
Malaysian Fried Rice is a very flavorful rice recipe which can be made quickly and easily within minutes. For this recipe, we first have to make a nice masala paste, add vegetables to it and then mix them all together with rice and a few sauces. You can add whatever vegetables you want to this one. This is a great lunch/lunchbox recipe. Instead of regular fried rice recipes, you can try this one and enjoy it for special meals. Do try and let me know how this turned out for you guys in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-12-18 10:20:32 |
Likes | 398 |
Views | 22596 |
Duration | 5:25 |