மண் பானை சிக்கன் பிரியாணி | Clay Pot Chicken Biryani Recipe in Tamil

மண் பானை சிக்கன் பிரியாணி | Clay Pot Chicken Biryani Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

மண் பானை சிக்கன் பிரியாணி

தயாரிப்பு நேரம் – 60 நிமிடங்கள்
சமையல் நேரம் – 40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
இஞ்சி விழுது – 2 தேக்கரண்டி
பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
நெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
பெரிய வெங்காயம் – 5 ( நீளமாக நறுக்கியது )
பச்சை மிளகாய் – 2
தக்காளி -2 ( பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி இலை
புதினா இலை
பாசுமதி அரிசி – 1 கப் ( 3/4 பாகம் வெந்தது )

#மண்பானைசிக்கன்பிரியாணி #chickenbiryani #biryanirecipes

You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com pot biryani matka biryani biryani masala dum biryani


Rated 4.9

Date Published 2019-03-19 12:17:19Z
Likes 452
Views 20216
Duration 0:03:32

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..