மண் பானை குல்ஃபி | Matka Kulfi Recipe in Tamil | Pot Kulfi Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
மண் பானை குல்ஃபி | Matka Kulfi in Tamil
தேவையான பொருட்கள்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 1/4 கப்
குங்குமப்பூ
பிஸ்தா
குல்ஃபி கலவை தயாரிக்க
பாதாம்
முந்திரி
பிஸ்தா
மிளகு – 4
ஏலக்காய்
குங்குமப்பூ
சர்க்கரை – 3 தேக்கரண்டி
பால் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து சுண்டக்காய்ச்சவும்
2. அடுத்து ஒரு மிக்ஸியில் ஊற வைத்த பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, மிளகு, ஏலக்காய் விதைகள், குங்குமப்பூ, தேவையயன அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
3. அரைத்த கலவையில் சிறிது பால் சேர்த்து அரைக்கவும்
4. இந்த அரைத்த விழுதை சுண்டக்காய்த்த பாலில் சேர்த்து கலக்கவும்
5. இந்த கலவையில் தேவையான அளவு சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்த பால் சேர்த்து பாலின் அடர்த்தி குறையும் வரை காய்ச்சவும்
6. பால் கெட்டி ஆகும் வரை காய்ச்சிய பிறகு ஒரு சிறிய மண் பானையில் எடுத்து வைக்கவும்
7. மண் பானையை காற்று புகாதவாறு ஒரு (foil paper) பாயில் காகித்ததைக்கொண்டு மூடி அதை 12 மணி நேரத்திற்கு குளிரூட்டவும்
8. சுவையான மற்றும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் மண் பானை குல்ஃபி தயார்
#மண்பானைகுல்ஃபி #PotKulfi #குல்ஃபி
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
Date Published | 2019-04-30 07:33:46Z |
Likes | 2211 |
Views | 142659 |
Duration | 0:04:33 |
இந்தாகுல்பிய.எத்தனநலக்கி.கேரன்டி. பிலிஸ். ரிட்டன். கமான்ட்பன்னுக்கா
Y pepper mam
Excellent yummy
Neenga use panna vessels patthi sollunga mam
Super ah iruku thank you
Wow
Super kulfi nalla eruku
Very supper mam but play list tamil la podurnga by akila
Pepper!!!! For what?
Why are you adding peppercorns?
Can I skip bista
It's my favourite ice cream
Foil paper is must??
Check Out மாம்பழ ஃபலூடா https://youtu.be/Vt3kforUw1k