மட்டன் மசாலா | Mutton Masala In tamil | Mutton Recipe | Recipe For Beginners | Nonveg SideDish |
Description :
மட்டன் மசாலா | Mutton Masala In tamil | Mutton Recipe | Recipe For Beginners | Nonveg SideDish |
#muttonmasala #மட்டன்மசாலா #muttonrecipe #nonvegsidedish #muttongravy #lunchrecipe #gravyforrice #recipeforbeginners #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Masala: https://www.youtube.com/watch?v=T82Gbr4RkGU
Our Other recipes:
மட்டன் கறிக்குழம்பு :https://www.youtube.com/watch?v=yc-4LvbfuiM
மட்டன் சுக்கா : https://www.youtube.com/watch?v=ItqjNjtfYxs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மட்டன் மசாலா
தேவையான பொருட்கள்
மட்டன்’னை வேகவைக்க
மட்டன் – 500 கிராம்
தண்ணீர்
உப்பு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
எண்ணெய்
முழு மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 10
காய்ந்த மிளகாய் – 6
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
மட்டன் மசாலா செய்ய
நெய் – 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
வேகவைத்த மட்டன்
அரைத்த மசாலா விழுது
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. பிரஷர் குக்கர்’ரில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள் , உப்பு மற்றும் மட்டன் துண்டுகளை போட்டு 20 நிமிடம் வேகவிடவும்.
2. பேன்’னில் சிறிது எண்ணெய் ஊற்றி, இதில் முழு மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வறுக்கவும்.
3. வறுத்த பொருட்களை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
4. கடாயில் நெய் ஊற்றி, இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் அரைத்த மசாலா விழுது போட்டு வதக்கவும்.
6. பின் இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி பாதி வதங்கியதும், இதில் வேகவைத்த மட்டன் துண்டுகளை, வேகவைத்த தண்ணீருடன் போடவும்.
8. தேவையான அளவு உப்பு போட்டு, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-08-29 05:00:01 |
Likes | 845 |
Views | 22569 |
Duration | 4:39 |