பைனாப்பிள் கேக் | Pineapple Upside Down Cake

பைனாப்பிள் கேக் | Pineapple Upside Down Cake In Tamil

Description :

Pineapple Upside Down Cake | Christmas Special

#பைனாப்பிள்கேக் #கேக் #PineappleUpsideDownCake #homecookingtamil #recipes

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin…

English version of this recipe : https://www.youtube.com/watch?v=3cRDp9pCgkg

அன்னாசிப்பழ கேக்

தேவையான பொருட்கள்

அன்னாசிப்பழ துண்டுகள்
செர்ரீ பழம்
உப்பில்லாத வெண்ணெய் – 60 கிராம் (Buy: https://amzn.to/2RlnDoP)
பிரவுன் சுகர் – 100 கிராம் (Buy: https://amzn.to/376pRNl)

கேக் கலவை செய்ய
பிரவுன் சுகர் – 150 கிராம் (Buy: https://amzn.to/376pRNl)
வெள்ளை சர்க்கரை – 50 கிராம்
“(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)”
உப்பில்லாத வெண்னைய் – 115 கிராம் (Buy: https://amzn.to/2RlnDoP)
முட்டை – 1
தயிர் – 60 கிராம்
பால் – 120 மில்லி
மைதா – 210 கிராம் (Buy: https://amzn.to/2TRS8Em)
பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2v1JDfK)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
அன்னாசிப்பழ சிரப் – 60 மில்லி

Method:
1. பாத்திரத்தில், பிரவுன் சுகர், வெள்ளை சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து பீட்டர்’ரால் அடிக்கவும்
2. அடுத்து இதில் முட்டை சேர்த்து அடிக்கவும்.
3. பின் இதில் தயிர், பால் சேர்த்து சாதிக்கவும்.
4. வேறு பாத்திரத்தில், மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலக்கவும்.
5. மாவு கலவையை, சர்க்கரை கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்
6. அடுத்து அன்னாசிப்பழ சிரப் ஊற்றி கலக்கவும்.
7. இறுதியாக வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். கேக் கலவை தயார்.
8. கேக் டின்’னை கிரீஸ் செய்யவும். பிரவுன் சுகர் தூவவும்.
9. அன்னாசிப்பழ துண்டுகளை கேக் டின்’னில் அடுக்கவும்.
10. அடுத்து செர்ரி பழங்களை அடுக்கவும்.
11. அடுத்து கேக் கலவையை ஊற்றி, 180 C சூடு செய்த oven ‘னில் வைக்கவும்.
12. 1 மணி நேரம் பேக் செய்யவும்.
13. கேக் பேக் ஆனபின், ஆறவிடவும். கேக்’கை வெளியில் எடுத்து திருப்பவும்.
14. அன்னாசிப்பழ கேக் தயார்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingT…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.82

Date Published 2019-12-20 13:54:50Z
Likes 311
Views 11928
Duration 0:03:30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..