பெஷாவரி சிக்கன் கபாப் | Peshawari Chicken Kebab Recipe In Tamil | Kebab starter |@HomeCooking Tamil
Description :
பெஷாவரி சிக்கன் கபாப் | Peshawari Chicken Kebab Recipe In Tamil | @HomeCooking Tamil
#Chickenkeemakebab #peshawarichickenkebab #chickenkebabrecipes #kebabrecipes #homecooking #snackrecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Peshawari Chicken Kebab: https://youtu.be/s3dmQ6td0y0
Our Other Recipes:
மட்டன் சாப்லி கபாப்: https://youtu.be/PTIDhqj5iZ4
பச்சை பட்டாணி கபாப்: https://youtu.be/FWUQezHUkCs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பெஷாவரி சிக்கன் கபாப்
தேவையான பொருட்கள்
சிக்கன் கீமா – 1/2 கிலோ
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயத்தாள் – 2 நறுக்கியது (விரும்பினால்)
கொத்தமல்லி இலை – 1 கப் நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி பொடித்தது
தனியா – 2 தேக்கரண்டி பொடித்தது
அனார்தன பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
முட்டை – 1 அடித்தது
கடலை மாவு – 3 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் கீமா, நறுக்கிய வெங்காயம், விதை நீக்கி நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
2. பின்பு உப்பு, மிளகாய் தூள், பொடித்த சீரகம், பொடித்த தனியா, அனார்தன பவுடர், கரம் மசாலா தூள், சில்லி பிளேக்ஸ், கடலைமாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. பிறகு முட்டையை நன்கு அடித்து சிக்கனில் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
4. அடுத்து கையில் எண்ணெய் தேய்த்து பின்பு ஊறவைத்த சிக்கன் கலவையை சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டி தனியாக எடுத்து வைக்கவும். மற்றோரு விதமான கபாப் செய்ய தட்டிய கபாப் மீது வட்டமாக வெட்டிய தக்காளியை வைக்கவும்.
5. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தட்டி வைத்த சிக்கனை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் இருபக்கமும் வேகவிடவும்.
6. இருபக்கமும் பொன்னிறமாக மாறியதும் எடுத்து சூடாக பரிமாறவும்.
7. பெஷாவரி சிக்கன் கபாப் தயார்!
Hello Viewers,
Today we are going to see making of Peshawari Chicken Kebab recipe in Tamil. Peshawari chicken kebab is a star dish said to have originated in Peshawar (now in Pakistan) . For Kebab lovers, Peshawari chicken kebab is extremely delicious chicken keema kebab Made with chicken mince, marinated in a pool of spices like red chillies, black pepper, cumin, coriander seeds, pomegranate seeds, ginger and garlic and shallow fried to a chewy texture which is delicious at every bite. It is so yummy, spicy and best taste guaranteed with the tips and measures mentioned in this video. Hope you try this tasty recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-05-03 09:00:12 |
Likes | 262 |
Views | 20642 |
Duration | 5:58 |