பெப்பர்சிக்கன் | Pepper Chicken In Tamil

பெப்பர்சிக்கன் | Pepper Chicken In Tamil

Description :

பெப்பர்சிக்கன் | Pepper Chicken In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow 

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

#pepperchicken #chickenrecipes #chickengravy #homecookingtamil #sidedish #starter

Other Chicken Recipes:
Chicken Sukka: https://www.youtube.com/watch?v=KBn6qDqsc_Y&t=3s
Butter Chicken: https://www.youtube.com/watch?v=lTlLE6uaz7E
Chicken Manchurian: https://www.youtube.com/watch?v=Tyi0JQTJiOU

பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
சின்ன வெங்காயம் – 300 கிராம் பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 5 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
கறிவேப்பில்லை

செய்முறை

1. கடாயை சூடு செய்து, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. பச்சை வாசனை போனபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து கிளறவும்.
4. அடுத்து சிக்கன் துண்டுகளை போட்டு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
5. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 20 நிமிடம் மூடி வைக்கவும்.
6. அதன்பின் கடாயை திறந்து எண்ணெய் பிரியும் வரை வேகவைக்கவும்.
7. இறுதியாக கறிவேப்பில்லை மற்றும் மிளகு தூள் தூவி கிளறி இறக்கவும்.
8. பேப்பர் சிக்கன் thayaar

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.91

Date Published 2020-04-28 05:00:24Z
Likes 1661
Views 67808
Duration 0:03:31

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..