புளியோதரை இடியாப்பம் | Instant Tamarind Powder – Puliyodharai Idiyappam Recipe In Tamil

புளியோதரை இடியாப்பம் | Instant Tamarind Powder – Puliyodharai Idiyappam Recipe In Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

புளியோதரை இடியாப்பம் | Instant Tamarind Powder – Puliyodharai Idiyappam Recipe In Tamil

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
வேர்க்கடலை – 1/4 கப்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
இடியாப்பம் – 7

புளியோதரை தூள் செய்ய

புளி – 100 கிராம்
கடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
மல்லி விதைகள் -3 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
எள் – 1 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 20
கல் உப்பு – 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
தூள் வெல்லம் – 1 ½ மேசைக்கரண்டி

#PuliyodharaiIdiyappam #InstantTamarindPowder #புளியோதரைஇடியாப்பம்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.82

Date Published 2019-09-10 07:56:15Z
Likes 326
Views 13054
Duration 0:05:39

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..