புடலங்காய் தயிர் பச்சடி | Pudalangai Thayir Pachadi in Tamil | Snake Gourd Recipe@HomeCookingTamil

புடலங்காய் தயிர் பச்சடி | Pudalangai Thayir Pachadi in Tamil | Snake Gourd Recipe@HomeCookingTamil

Description :

புடலங்காய் தயிர் பச்சடி | Putalankay tayir pachadi in tamil | Side dish Recipe | @HomeCookingTamil

#புடலங்காய்தயிர்பச்சடி #sidedishrecipes #lunchsidedish #homecookingtamil

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 3
தண்ணீர்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் (வாங்க:https://amzn.to/2RC4fm4)
தேங்காய் துருவல் – 1/4 கப்
நறுக்கிய இஞ்சி – 1துண்டு
பச்சை மிளகாய் – 4
கல்லுப்பு (வாங்க: https://amzn.to/2Oj81A4)
தயிர் – 1 கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி (வாங்க:
https://amzn.to/453ntph)
கடுகு- – 1/2 டீஸ்பூன் (வாங்க: https://amzn.to/449sawp )
சீரகம் – 1/2 டீஸ்பூன் (வாங்க: https://amzn.to/2NTgTMv)
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் (வாங்க:https://amzn.to/3KBntVh)
சிவப்பு மிளகாய் – 2(வாங்க: https://amzn.to/3s5kqyk)
பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன் (வாங்க:https://amzn.to/313n0Dm)
கறிவேப்பிலை

தயாரிக்கும் முறை:

1.முதலில் புடலங்காய் களை சிறு துண்டுகளாக நறுக்கி
உப்பு, மஞ்சள் கலந்த நீரில் பத்து நிமிடம் கொதிக்க
வைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.

2.மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய்,
சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.

3.இப்போது துருவிய தேங்காய் துருவல் மற்றும்
வேகவைத்த புடலங்காய் துண்டுகளை தயிருடன் சேர்த்து
நன்கு கலக்கவும்.

4.சுவைக்கு உப்பு சேர்க்கலாம்.

5.இப்போது வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில்
உளுத்தம் பருப்பு , கடுகு, சீரகம் தாளிக்கவும்.

6.கடுகு பொரிந்த பின், மிளகாய், பெருங்காயம்,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

7.இந்த தாளிப்பை தயிர் கலவையுடன் சேர்த்து
இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

8.மிகவும் சுவையான புடலங்காய் தயிர் பச்சடி தயார்.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-06-26 09:00:15
Likes 520
Views 34727
Duration 3:6

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..