பீர்க்கங்காய் துவையல் | Peerkangaai Thogayal Recipe In Tamil | @HomeCookingTamil

பீர்க்கங்காய் துவையல் | Peerkangaai Thogayal Recipe In Tamil | @HomeCookingTamil

Description :

பீர்க்கங்காய் துவையல் | Peerkangaai Thogayal Recipe In Tamil | @HomeCookingTamil

#peerkangaaithogayal #peerkangaichutney #sidedishforrice #homecookingtamil

Our Other Recipes
கொத்தமல்லி துவையல்: https://youtu.be/yZjNSKhTLWE
தேங்காய் மாங்காய் துவையல்: https://youtu.be/FITxDUJg1Zo
வேர்க்கடலை சட்னி: https://youtu.be/V57HuaF0eZs
வெங்காய சட்னி: https://youtu.be/KNPS-2-qVg4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பீர்க்கங்காய் துவையல்
தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் – 2
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
தனியா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
தக்காளி – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 5 பற்கள்
கல் உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
புளி (Buy: https://amzn.to/2Sh3kJG)

தாளிப்பு செய்ய

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் (Buy: https://amzn.to/2NTgTMv)
காய்ந்த மிளகாய் (Buy: https://amzn.to/37DAVT1)
இடித்த பூண்டு
பெருங்காயத்தூள் (Buy: https://amzn.to/3OrZ9qe)
கறிவேப்பிலை

செய்முறை
1. பீர்க்கங்காயை தோல் நீக்கி சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
3. பின்பு நறுக்கிய பீர்க்கங்காய் மற்றும் தோல் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, கல் உப்பு, புளி சேர்த்து கலந்துவிடவும்.
5. கடாயை மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
6. பின்பு நன்கு ஆறவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
7. தாளிப்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
8. பிறகு காய்ந்த மிளகாய், இடித்த பூண்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து துவையலில் சேர்க்கவும்.
9. பீர்க்கங்காய் துவையல் தயார்!

Ridge Gourd is a vegetable that’s available through out the year. It’s very common in telugu households for making curries or dal. In this video, you can see the preparation of a nice roti pachadi with ridge gourd. The specialty is that we have used the outer skin of ridge gourd too in this pachadi. Ridge gourd skin is a wonderful source of dietary fibre and it is wise to use it in the cooking instead of doing away with it. This roti pachadi is the best way to incorporate that beerakaya thokku because not only it makes this dish healthier, but also very very tasty! You would only know it once you try it yourself. So watch the video till the end to get a step-by-step method on how to make this roti pachadi quickly and easily. Try the recipe and let me know how it turned out for you guys, in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-01-02 10:41:58
Likes 575
Views 53692
Duration 4:19

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..