பிரட் ரோல் | Bread Roll #snacks #breadrolls #teatimesnacks #food #cooking #partysnack
Description :
பிரட் ரோல் | Bread Roll Recipe In Tamil | Starter Recipes | Tea Time Snacks Recipe | Snacks Recipes | @HomeCookingTamil
#breadrollsrecipe #starterrecipes #snacksrecipes #teatimesnacks
பிரட் ரோல்
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் – 6
உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை & சிவப்பு குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
கேரட் – 1 துருவியது
பச்சை மிளகாய் – 2 விதை நீக்கி நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சீரக தூள் – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
சாட் மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KzIpw9)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கொத்தமல்லி இலை நறுக்கியது
சோள மாவு கலவை (Buy: https://amzn.to/3QP0s5t)
பிரட் தூள் (Buy: https://amzn.to/3DMIfO0)
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/3KxgtsM)
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2025-04-20 11:30:22 |
Likes | 1166 |
Views | 47614 |
Duration | 1:6 |