பிரட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun Recipe in Tamil

பிரட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

பிரட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun in Tamil

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 4
பால் – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ
ரோஸ் எசன்ஸ்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய்

#BreadGulabJamun #GulabJamun #பிரட்குலாப்ஜாமுன்

செய்முறை

1. பிரட் குலாப் செய்ய பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி பிரட் துண்டுகளை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
2. அடுத்து சிறிதளவு பாலை எடுத்து பிரெட்டில் சேர்த்து மாவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
3. அடுத்து சர்க்கரை பாகு செய்ய ஒரு கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
4. இதில் ஏலக்காய் தூள், ரோஸ் எசென்ஸ், குங்குமப்பூ சேர்த்து நன்கு காய்ச்சி கொள்ளவும்
5. தயாரான சர்க்கரை பாகில் உருட்டி வைத்த பிரட் உருண்டைகளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
6. இனிப்பான மற்றும் மிகவும் எளிமையான பிரட் குலாப் ஜாமுன் தயார்


Rated 4.94

Date Published 2019-06-26 08:52:58Z
Likes 776
Views 34718
Duration 0:03:48

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..