பட் தாய் நூடுல்ஸ் | Pad Thai Noodles Recipe In Tamil | Noodles Recipe In Tamil | @HomeCooking Tamil

பட் தாய் நூடுல்ஸ் | Pad Thai Noodles Recipe In Tamil | Noodles Recipe In Tamil | @HomeCooking Tamil

Description :

பட் தாய் நூடுல்ஸ் | Pad Thai Noodles Recipe In Tamil | Noodles Recipe In Tamil | Thai Street Food Recipe | Pad Thai Noodles At Home | Non Veg Noodles | Street Food Recipe |

#padthainoodles #பட்தாய்நூடுல்ஸ் #noodlesrecipes #noodles #kidsrecipes #dinnerrecipes #thairecipes #noodles #streetfoodrecipes #howtomakepadthainoodles #padthainoodlesintamil #easynoodlesrecipes #thainoodlesrecipes #padthainoodlesathome #nonvegnoodles #streetfood #homemadepadthainoodles #lunchrecipes #homecooking #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pad Thai Noodles: https://youtu.be/3m9Vba9J-dE

Our Other Recipes:
சப்பாத்தி நூடுல்ஸ்: https://youtu.be/6hWENFx5b00
ஹாங் காங் ஸ்டைல் நூடுல்ஸ்: https://youtu.be/UlEFkSdlJdQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பட் தாய் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்

பட் தாய் சாஸ் செய்ய

பிஷ் சாஸ் – 2 மேசைக்கரண்டி
தாய் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
புளி தண்ணீர் – 1 மேசைக்கரண்டி
பனை வெல்லம் – 1 முழு மேசைக்கரண்டி

பட் தாய் நூடுல்ஸ் செய்ய

ரைஸ் நூடுல்ஸ் – 250 கிராம்
சூடு தண்ணீர்
உப்பு
வேர்கடலை – 2 மேசைக்கரண்டி வறுத்தது
எண்ணெய்
எலும்பில்லாத சிக்கன்
இறால்
பூண்டு பொடியாக நறுக்கியது
மிளகு தூள்
முட்டை – 2
டோஃபு பன்னீர்
முளைகட்டிய தானியம்
வெங்காயத்தாள்
சிவப்பு மிளகாய்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ரைஸ் நூடுல்ஸ், சுடுதண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்கவும்.
2. அடுத்து வறுத்த வேர்க்கடலையை இடித்து வைத்து கொள்ளவும்.
3. பின்பு ஒரு பாத்திரத்தில் பிஷ் சாஸ், தாய் சில்லி சாஸ், புளி தண்ணீர், பனை வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
4. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் எலும்பில்லாத சிக்கனை சேர்த்து வதக்கவும்.
5. பின்பு இறால் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
6. பிறகு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. இறால் வெந்ததும் நூடுல்ஸை சேர்த்து கலந்துவிடவும்.
8. பின்பு பட் தாய் சாஸ்சை ஊற்றி கலந்துவிடவும்.
9. அடுத்து எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை கிளறி முட்டை வெந்ததும் நூடுல்ஸ் உடன் சேர்த்து கலந்துவிடவும்.
10. பிறகு வறுத்த டோஃபு பன்னீர், இடித்த வேர்கடலை சேர்த்து கலந்துவிடவும்.
11. பின்பு முளைகட்டிய தானியம், நறுக்கிய வெங்காயத்தாள், சிவப்பு மிளகாய் சேர்த்து கலந்து இறக்கவும்.
12. பட் தாய் நூடுல்ஸ் தயார்!

Today we are going to see making of Pad Thai Noodles recipe in Tamil. Pad Thai noodles recipe is different yet delicious is a noodle dish from Thailand that is popular around the world .Pad Thai is stir-fry dish made with rice noodles, shrimp, chicken, or tofu, peanuts, a scrambled egg and bean sprouts. The ingredients are sautéed together in a wok and tossed in a delicious Pad Thai sauce. This easy pad Thai is a common street food in Thailand and one of the most popular menu items at Thai restaurants around the country. It’s a dish that combines different textures and flavors perfectly and gives fabulous taste with the tips mentioned in the video. Hope you try this yummy recipe at you home and enjoy.

Our Other Recipes:
Chilli Garlic Potato Bites : https://youtu.be/4wXV2jBO8ug
Leftover rice pakoda : https://youtu.be/uWQ5ZAQJPh0
Crispy Nimki : https://youtu.be/E18Q1vryZvs
Onion Rings : https://youtu.be/t_tSMF9g2S0
Veg Sandwich : https://youtu.be/5VuoeTTqHyU
Paneer Shawarma : https://youtu.be/APrzU2gjCX8

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-04-15 09:00:13
Likes 230
Views 13164
Duration 4:27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..