நெய்யப்பம் | Nei Appam Recipe in Tamil | Sweet Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
நெய்யப்பம்
தயாரிப்பு நேரம் – 30 நிமிடங்கள்
சமையல் நேரம் – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 2
வெல்லம் – 100 கிராம்
அரிசி மாவு – 1 கப்
தேங்காய் – 1 துண்டு ( நறுக்கிய )
சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
நெய்
தண்ணீர்
#நெய்யப்பம் #NeiAppam #SweetRecipe
செய்முறை
1. முதலில் இரண்டு வாழைப்பழத்தை அரைத்துக்கொள்ளவும்
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அதில் வெல்லத்தை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
3. கரைத்த வெல்லத்தை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்
4. ஒரு கிண்ணத்தில் அரைத்த வாழைப்பழம், கரைத்த வெல்லம், ஏலக்காய் தூள், அரிசி மாவு, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து கலக்கவும்
5. தற்போது கலக்கிய மாவு சிறிது கடினமாக இருந்தால் சமையல் சோடா சேர்க்கவும்
6. அடுத்து பணியார சட்டியை சூடேற்றி அதில் நெய் விட்டு மாவை ஊற்றவும்
7. அப்பம் ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறமும் சிறிது நெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுடவும்
8. சூடான மற்றும் இனிப்பான நெய்யப்பம் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-02-25 12:15:47Z |
Likes | 808 |
Views | 45698 |
Duration | 0:03:17 |