தேன் மிட்டாய் | Thaen Mittai Recipe in Tamil | Honey Candy
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேன் மிட்டாய்
தயாரிப்பு நேரம் – 6 மணி நேரம்
சமையலை நேரம் – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
சமையல் சோடா -1/4 தேக்கரண்டி
தேவையான அளவு கேசரி பொடி
எண்ணெய்
எலுமிச்சை சாறு
#தேன்மிட்டாய் #ThaenMittai #HoneyCandy
செய்முறை
1. முதலில் அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்
2. அடுத்து அரிசியையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைக்கவும்
3. அரைத்த மாவில் தேவையான அளவு கேசரி பொடி சேர்த்து கலக்கவும்
4. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அடுப்பை அணைத்து விட்டு சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்
5. ஒரு கடாயில் எண்ணெயை சூடேற்றவும். பொறிப்பதற்கு முன்பு மாவில் சமையல் சோடா சேர்த்து மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொறிக்கவும்
6. பொறித்த தேன் மிட்டாயை சர்க்கரை பாகில் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்
7.சுவையான மற்றும் இனிப்பான தேன் மிட்டாய் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-03-06 07:30:01Z |
Likes | 3464 |
Views | 280970 |
Duration | 0:03:06 |
Evlo naal vachi saapidalam
Akka thenmittai mathiri neengalum unga hosting um sweet than.. today u looking so pretty…ka
Tell me in English
தேன்மிட்டாய்ல தேன் எங்கடா?
Mam can i use jaggery instead of sugar
Super madam
For how mays days I can store this?
Thank you so much my hubby love thenmittai I’m gonna try this recipe for sure
This is sweet bonda
This is like sweet ponda mam
தேன் எங்கே?
Lemon kandipa serkkanumaa reply
So it is just like gulab jamun but with different flour
Super
You can also use coconut shell with hole to make this sweet
super….
Can we store this for few days?
Excellent bhabi
Thank u mam…i did thean mittai semaya irundhathu..
Hi mam I'm getting some smell in thenmittai. I think it is rice smell.
I don't know what mistake i did
I love it Akka
Hi,
I enjoy trying out your receipes.
The thaen mittai brought me college memories. Can you let me know if the receipe can be done with jaggery as I am not eating refined sugar now, as a healthy initiative.
Kindly post a video on it if possible
Thank You.
Madam. Ithu evlo naal vetchiruntha kedaama irukkum?
Thanks mam
Super sister
Sugar syrup ku enna consistency??
Brings back the old memories thank you for reminding me of this old delicacy …. Those good old days
Idhu yenna then mittaya !!!!
Super thaen mittai
Very nice Thank you
Super akka
super mam Nan unga program first sun life channel pathen romba pidichathu apram than unga channel subscribe pannen ur all recipies are very nice mam
Pls post how to make pudhina tea
Super mam…
Vunga சுடிதார் collections எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு mam,,,, அது எல்லாம் எங்க purchace பண்றீங்க nu ஒரு நாள் வீடியோ போடுங்க madam,,,,
Super thean mittal mam simple explanation
super sistar
Superb recipe mam. Can you tell me the shelf life of the candy
Super mam.. Ur really Great… ❣
Arumaai
Hi mam nega u tube la ya…athuvum Tamil la …. Super mam . Na unga cooking video s FB la tha papen. Na FB follow panran Ipa U tube la um subscribe panita. I like u r cooking style and video s mam love uuuuuu
check out ரவா லட்டு https://www.youtube.com/watch?v=-JEN1gyJ2yI&t=36s