சுரைக்காய் தோசை | Suraikai Dosai Recipe In Tamil | Breakfast Recipe | Dosai Recipe
Description :
சுரைக்காய் தோசை | Suraikai Dosai Recipe In Tamil | Breakfast Recipe | Dosai Recipe | @HomeCookingTamil
#suraikaidosai #dosairecipes #breakfastrecipesintamil #dinnerrecipes
Other recipes
செட் தோசை: https://youtu.be/PWvtky_BWII
கம்பு தோசை – https://youtu.be/_U0djIAmeOA
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
சுரைக்காய் தோசை
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 1
அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/3KBntVh)
வெந்தயம் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3sb5FKd )
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
கல்லுப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
தண்ணீர்
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை:
1. முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகளை கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மூன்று மணி நேரம் கழித்து ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட வேண்டும்.
3. இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கல்லுப்பு, சுரைக்காய் துண்டுகள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
4. அரைத்த மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
5. தோசை கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவு சேர்த்து, தோசை ஊற்றி, சுற்றிலும் நெய் தடவவும்.
6. தோசை ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
7. தோசை இருபுறமும் வெந்ததும் எடுக்கலாம்.
8. அவ்வளவுதான், மிகவும் சுவையான சுரைக்காய் தோசை, தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறுவது சிறந்தது.
Soraikai Dosa is made with fresh and tender bottle gourds, rice and urad dal. A nice dosa batter is made with these ingredients along with a few other condiments to add that punch to the dosa which would otherwise taste very mild. This dosa batter should be only used within a day since there is a significant amount of the vegetable, lauki/bottle gourd involved in it. For the same reason, this dosa batter doesn’t need fermentation too. And the special part about this is we made this a Ghee Roast Dosa which is rich with the ghee flavor. So watch this video till the end to get a step by step process on how to make Lauki/Sorakaya Dosa at home easily with regular ingredients available in the kitchen. Try this no fermentation dosa and let me know how it turned out for you guys in the comments below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-05-15 09:11:05 |
Likes | 437 |
Views | 37867 |
Duration | 3:54 |