சாக்லேட் ஷாட்ஸ் | Chocolate Shots In Tamil | Indian Sweets | Easy Sweet Recipe | Diwali Recipe |

சாக்லேட் ஷாட்ஸ் | Chocolate Shots In Tamil | Indian Sweets | Easy Sweet Recipe | Diwali Recipe |

Description :

சாக்லேட் ஷாட்ஸ் | Chocolate Shots In Tamil | Indian Sweets | Easy Sweet Recipe | Diwali Recipe | Sweet Recipes |

#chocolateshots #சாக்லேட்ஷாட்ஸ் #diwalirecipes #diwalisweets #indiansweets #walnutrecipes #homecooking #chocolateshotsintamil #chocolateganache #easysweetrecipes #diwalispecialrecipes #sweetrecipes #howtomakechocolateshots #sweets #quicksnacks #chocolaterecipes #homemadechocolateshots #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Walnut Chocolate Shots: https://youtu.be/Q5zlilH9IaI

Our Other Recipes:
வாழைப்பழ அல்வா: https://youtu.be/1RIoSeNmAPg
சுரைக்காய் பர்பி: https://youtu.be/b2Z5GD6dblQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சாக்லேட் ஷாட்ஸ்
தேவையான பொருட்கள்

வால்நட்ஸ் – 1 கப்
பேரிச்சம்பழம் – 8
உலர்ந்த அத்தி – 5

சர்க்கரை பாகு செய்ய

தண்ணீர் – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ

வால்நட்ஸ் கோவா பில்லிங் செய்ய

வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வால்நட்ஸ் நறுக்கியது
பேரிச்சம்பழம் நறுக்கியது
உலர்ந்த அத்தி நறுக்கியது
பால் பவுடர் – 4 மேசைக்கரண்டி
பால் – 1/2 கப்
இனிப்பில்லாத கோவா – 75 கிராம்
சுகர் சிரப் – 1 1/2 மேசைக்கரண்டி

சாக்லேட் கனாஷ் செய்ய

டார்க் சாக்லேட் – 100 கிராம்
பிரஷ் கிரீம் – 2 1/2 மேசைக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:
1. வால்நட்ஸ், பேரிச்சம்பழம், உலர்ந்த அத்தி இவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும்.

சர்க்கரை பாகு செய்ய:
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய் தூள், குங்கும பூ சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.

வால்நட்ஸ் கோவா பில்லிங் செய்ய:
3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, வெண்ணெய் உருகியதும், நறுக்கிய வால்நட்ஸ் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அடுத்து நறுக்கிய பேரிச்சம்பழம் மற்றும் நறுக்கிய உலர்ந்த அத்தியை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் நன்கு கலந்து விடவும்.
4. அடுத்து பால் பவுடர், பால், இனிப்பில்லாத கோவா, சர்க்கரை பாகு ஆகியவற்றை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. பிறகு பால் பவுடரை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். கலவை நன்றாக திரண்டு வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

சாக்லேட் கனாஷ் செய்ய:
6. ஒரு சாஸ் பானில் டார்க் சாக்லேட், பிரெஷ் கிரீம் சேர்த்து குறைந்த தீயில் கலந்து விடவும்.
7. அடுத்து வெண்ணெய் சேர்த்து கலந்து விடவும். மீண்டும் பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து விடவும்.
8. வால்நட்ஸ் கோவா கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியே வைக்கவும்.
9. உருட்டிய வால்நட்ஸ் மாவா உருண்டைகளை சாக்லேட் கனாஷ்-ல் பிரட்டி எடுத்து வைக்கவும்.
10. இறுதியாக நறுக்கிய வால்நட்ஸ் மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை மேலே வைத்து 20 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
11. சாக்லேட் ஷாட்ஸ் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-01-21 09:00:14
Likes 416
Views 23622
Duration 7:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..