சாக்லேட் சிப்ஸ் பனானா பிரட் | Banana Bread Recipe | Chocolate Banana Bread | Snack Recipes |
Description :
சாக்லேட் சிப்ஸ் பனானா பிரட் | Banana Bread Recipe | Chocolate Banana Bread | Snack Recipes | Bread Recipe | Banana Recipes | @HomeCooking Tamil |
#chocolatechipbananabread #bananabread #breadrecipes #snacks #bananabreadrecipe #cake #bananachocolatecake #bananacake #chocolaterecipe #kidssnacks #teatimecake #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chocolate Banana Bread: https://youtu.be/EOLlOerMYdE
Our Other Recipes:
காபி கேக்: https://youtu.be/k4hFkZtD0bM
டிங் டாங் கேக்: https://youtu.be/y2F2rjJUqVc
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சாக்லேட் சிப்ஸ் பனானா பிரட்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 3 நறுக்கியது
சாக்லேட் சிப்ஸ் – 1 கப்
மைதா மாவு – 2 கப்
பட்டை தூள் – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
முட்டை – 2
காய்ச்சி ஆறவைத்த பால் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பட்டை தூள், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்து கொள்ளவும்.
2. மற்றொரு பாத்திரத்தில், உப்பில்லாத வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு முட்டைகளை சேர்த்து கிரீமியாக வரும் வரை பீட் செய்யவும்.
3. அடுத்து நறுக்கிய வாழைப்பழம் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
4. இப்போது மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும்.
5. பிறகு சாக்லேட் சிப்ஸ் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
6. பேக்கிங் டின்னில் உள்ளே வெண்ணெய் தடவி பிரட் கலவையை சேர்க்கவும்.
7. அதை சமமாக பரப்பி காற்று குமிழ்கள் வெளியேற டின்னை தட்டவும்.
8. ஓவனை 175°C 15 நிமிடம் முன் கூட்டியே சூடு செய்யவும்.
9. பிறகு பேக்கிங் டின்னை வைத்து 175°C 70 நிமிடம் பேக் செய்யவும்.
10. ஆறிய பிறகு டின்னில் இருந்து பிரட் -ஐ எடுத்து துண்டுகளாக வெட்டவும்.
11. சுவையான சாக்லேட் சிப்ஸ் பனானா பிரட் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-09-21 09:00:35 |
Likes | 204 |
Views | 10955 |
Duration | 4:38 |