கல் தோசை | Kal Dosa Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
கல் தோசை
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பச்சை அரிசி -1 கப்
இட்லி அரிசி – 1 கப்
தேவையான அளவு உப்பு
எண்ணெய்
#கல்தோசை #KalDosai #DosaRecipes
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்
2. மற்றொரு கிண்ணத்தில் பச்சை அரிசி, இட்லி அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்
3. ஊற வைத்த உளுத்தம் பருப்பையும், வெந்தயத்தையும் மிக்ஸியில் நன்கு மை போல் அரைக்கவும்
4. ஊறவைத்த அரிசிகளையும் நன்கு மை போல் அரைக்கவும்
5. அரைத்த அரிசி மாவுடன் அரைத்த உளுத்தம் பருப்பு தேவையான அளவு உப்பு சேர்த்து எட்டு மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்
6. தயாரான மாவை தோசை கல்லில் ஊற்றி சிறிதளவு எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறம் வரும் வரை வேகவைக்கவும்
7. சூடான கல் தோசை தயார். கல் தோசையை சாம்பார் சட்னி உடன் பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOME COOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
Date Published | 2019-02-22 11:58:44Z |
Likes | 297 |
Views | 25107 |
Duration | 0:03:05 |
How to make vada curry
உளுத்தம் பருப்பை 8 மணி நேரம் ஊற வைக்கலாமா ?
Looks yummy
Superb
நீங்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று நீங்கள் தமிழில் பேசுவதை கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
இந்த மாவில் இட்லி வருமா?
Nice video mam
.plz watch my chennel also and agr acha lge to plz sabscribe jarur kare. . Mne to apka chnnel sabscribe kar diya h
Please do groundnut chutney
Dosa my favourite with chicken gravy