கத்திரிக்காய் மசாலா | Brinjal Curry For Biryani In Tamil | Side dish for biryani | Brinjal recipe

கத்திரிக்காய் மசாலா | Brinjal Curry For Biryani In Tamil | Side dish for biryani | Brinjal recipe

Description :

கத்திரிக்காய் மசாலா | Brinjal Curry For Biryani In Tamil | Side dish for biryani | Brinjal recipe

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow 

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

#brinjalmasala #sidedishforbiryani #kathirikkaimasala #brinjaldish #homecookingtamil

Other recipes:
Brinjal Thokku: https://www.youtube.com/watch?v=dbGxx_5teIE
Chettinad Ennai Kathirikkai: https://www.youtube.com/watch?v=X7jRnr2HBPY
Kathirikkai Pakoda Kulambu: https://www.youtube.com/watch?v=UIcZbHHSDRc
Kathirikkai Puli Kulambu: https://www.youtube.com/watch?v=IMb-jP2dFB0&t=116s

கத்திரிக்காய் மசாலா

தேவையான பொருட்கள்

மசாலா தூள் செய்ய
வேர்க்கடலை – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31InDTe)  
முழு மிளகு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)  
எள்ளு – 1 தேக்கரண்டி (BUY: https://amzn.to/2v1DMXR)  
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)  

மசாலா செய்ய
கத்திரிக்காய் – 5
வெள்ளம் (Buy: https://amzn.to/2RVA0YZ)  
பட்டை – சிறிய துண்டு (Buy: https://amzn.to/31893UW)  
கிராம்பு – 3 (Buy: https://amzn.to/36yD4ht)  
ஏலக்காய் – 2 (Buy: https://amzn.to/2U5Xxrn)  
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
கறிவேப்பில்லை
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b8nGMr)  
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b8nGMr)  
தக்காளி விழுது – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)  
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)  
கல்லுப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)  
புலி கரைசல் – 1/2 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)  

செய்முறை
1. மிக்ஸியில் வேர்க்கடலை, முழு மிளகாய், எள்ளு, சீரகம் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமானதும், பூண்டு விழுது, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
4. இஞ்சி பூண்டு வதங்கிய பின் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
5. இதனுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல்லுப்பு சேர்க்கவும்.
6. பச்சை வாசனை போனதும், புலி கரைசல் ஊற்றி, இதனுடன் நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.
7. சிறிது தண்ணீர் சேர்த்து, கடையை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
8. கத்தரிக்காய் வெந்தபின், வெள்ளம், அரைத்த மசாலா போடி சேர்த்து கிளறி இறக்கவும்.
9. கத்திரிக்காய் மசாலா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKINGENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.9

Date Published 2020-04-17 05:00:11Z
Likes 666
Views 26915
Duration 0:04:14

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..