Top 5 Recipes of 2019
Description :
இந்த வருடத்தின் அதிக பார்வை பெற்ற ஐந்து உணவுகளை தொகுத்து வழங்கியுள்ளோம்
தேன் மிட்டாய் | தக்காளி புலாவ் | மதுரை பன் பரோட்டா |பிரஷர் குக்கர் முட்டை பிரியாணி | செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
Don’t forget to LIKE, SHARE and SUBSCRIBE @HomeCooking Tamil
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தேன் மிட்டாய் | Thaen Mittai
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
சமையல் சோடா -1/4 தேக்கரண்டி
தேவையான அளவு கேசரி பொடி
எண்ணெய்
எலுமிச்சை சாறு
#தேன்மிட்டாய்
தக்காளி புலாவ் | Tomato Pulao
தேவையான பொருட்கள்
நெய் – 2 tbsp
ஏலக்காய்
கிராம்பு
இலவங்கப்பட்டை
இலவங்க பத்திரி / பிரியாணி இலை
அண்ணாச்சி பூ
ஜாதிக்காய்
கல் பாசி
முந்திரி
பாஸ்மதி அரிசி – 1 cup
தக்காளி – 4
வெங்காயம் – 2
மஞ்சள் தூள் – 1/4 tsp
மிளகாய் பொடி – 1 tsp
தனியா தூள் – 1 tsp
உப்பு – 1 tsp
சர்க்கரை – 1/2 tsp
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர் – 1 1/2 cup
மசாலா பேஸ்ட் தயாரிக்க
இஞ்சி – 1
பூண்டு – 2
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1/2
சிவப்பு மிளகாய் – 5
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர் – 1 tbsp
பூந்தி தயிர் பச்சடி தயாரிக்க
பூந்தி – 1/3 cup
தயிர் – 200 ml
உப்பு – 1/4 tsp
புதினா இலை
#தக்காளிபுலாவ்
மதுரை பன் பரோட்டா | Bun Parotta
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
உப்பு
சர்க்கரை – 1 தேக்கரண்டி
முட்டை – 1
பால் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய்
#மதுரைபன்பரோட்டா
பிரஷர் குக்கர் முட்டை பிரியாணி | Pressure Cooker Egg Biryani
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
முட்டை ரோஸ்ட் செய்ய
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
வேகவைத்த முட்டை – 6
தயிர் கலவை செய்ய
தயிர் – 1/2 கப்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
பிரியாணி செய்ய
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை, அன்னாசி பூ, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய்
வெங்காயம் – 2
பச்சை சமிளகாய்- 3
இஞ்சி பூண்டு ஒட்டு – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 3
உப்பு – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
புதினா இலைகள்
பாஸ்மதி அரிசி – 300 மிலி
தண்ணீர் – 500 மில்லி
#முட்டைபிரியாணி
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 8
எண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1 கப்
சிறிய வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது )
பூண்டு – 6 (நசுக்கியது )
தக்காளி – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (துருவியது)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
புளிச்சாறு – 1/4 கப்
தூள் வெல்லம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
தண்ணீர்
மசாலா பேஸ்ட்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 3 தேக்கரண்டி
புளிச்சாறு – 3 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
#செட்டிநாடுஎண்ணெய்கத்திரிக்காய்குழம்பு
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-12-13 13:27:53Z |
Likes | 603 |
Views | 42951 |
Duration | 0:18:43 |