Tamilnadu Specials E07 | முட்டை கொத்து பரோட்டா | Egg Kothu Parotta | Street Food Egg Kothu in tamil
Description :
Tamilnadu Specials E07 | முட்டை கொத்து பரோட்டா | Egg Kothu Parotta | Street Food Egg Kothu in tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
https://www.youtube.com/watch?v=B65QKVPLYYQ
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#eggkothuparotta #kothuparotta #eggrecipe #streetfoot #homecookingtamil #muttaiparotta #muttaikothuparotta #muttairecipe
Other recipes:
Muttai kothu chapati: https://www.youtube.com/watch?v=xnb54y_d9w4&t=10s
Chicken kothu parotta: https://www.youtube.com/watch?v=w-LA7yFu8AA&t=25s
Chicken kothu idiyappam: https://www.youtube.com/watch?v=rL7vQzGW4RE&t=8s
முட்டை கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்
பரோட்டா – 3
முட்டை – 4
சிக்கன் சால்னா – 1/2 கப்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
வெங்காயம் – 1 கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கறிவேப்பில்லை
மிளகுத்தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. பரோட்டாக்களை சிறு துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வதங்கியது, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வதங்கியபின், இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
5. மசாலா கலவையை ஓரம் தள்ளி, நடுவில், எண்ணெய் ஊற்றி, முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
6. அடுப்பை மிதமான தீக்கு மாற்றி, முட்டை மேல் உப்பு, மிள்குத்தூள் சேர்த்து கலக்கவும்.
7. முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்தது கிளறவும்.
8. கறிவேப்பில்லை, பரோட்டா துண்டுகள் சேர்த்து கிளறவும்.
9. இறுதியாக சிக்கன் சால்னா சேர்த்து கிளறி இறக்கவும்.
10. முட்டை கொத்து பரோட்டா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-04-20 05:00:06Z |
Likes | 738 |
Views | 31669 |
Duration | 0:03:03 |
Akka finala salna add panathan tastae chumma semmaya irukkum
Sema hema unga dis ellam super
Good explanation
Big fish always eats small fish…. but a small virus makes everything in same plate 🙂 #kamatchiVilas
Copy adinga but konjam alava adinga #kamatchiVilas
mom,parotta salna senji kattunga,raod side hotel taste varamathiri, please mom
super
Hi mam how are you. Shall use butter cookies in. Salt r unsalted butter waiting for you reply. Pls
Yummy mam this week surely i will try this
Thank you akka
Nalli nigari and nattukoli kulambu try pannan mam results for best I love home cooking
Very good super
Mam parota ku
veg salna solunga
Nicee
Wow… Supr mam
Hi sir how to do salana
Nice super
Super mam