Tamilnadu Specials E04 | கத்திரிக்காய் புளி குழம்பு | Brinjal Tamarind Curry | Side Dish recipes

Tamilnadu Specials E04 | கத்திரிக்காய் புளி குழம்பு | Brinjal Tamarind Curry | Side Dish recipes

Description :

Tamilnadu Specials E04 | கத்திரிக்காய் புளி குழம்பு | Brinjal Tamarind Curry | Side Dish recipes

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#Pulikulambu #Kathirikkaikulambu #BrinjalCurry #Homecookingtamil

Check out my other recipes
Bitter Gourd Curry: https://www.youtube.com/watch?v=EPeeAjRJ26U&t=16s
Murungaikai Kaara Kulambu: https://www.youtube.com/watch?v=Lsbt5OQbS3E
Chettinad Ennai Kathirikkai Kulambu: https://www.youtube.com/watch?v=X7jRnr2HBPY
Mana thakkali vathal kulambu: https://www.youtube.com/watch?v=286J50FntqU

கத்திரிக்காய் புளி குழம்பு

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
கடுகு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GNn2WT)
உளுந்து – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Ul3EZi)
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Sh0x1P)
காய்ந்த மிளகாய் – 2 (Buy: https://amzn.to/37DAVT1)
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 4
தக்காளி – 3 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
புளி கரைசல் – 1/2 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
கத்திரிக்காய் – 7
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை
தண்ணீர் – 2 கப்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)

செய்முறை

1. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. அடுத்து தட்டிய பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. தக்காளி பாதி வதங்கிய பின், இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
4. அடுத்து இதில் புளிக் கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
5. கத்தரிக்காயை நான்காக கீறி புளிக்கரைசல் கலவையில் போடவும்.
6. கடாயை மூடி 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
7. அடுத்த இதில் கருவேப்பிலை சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு கடாயை மூடி கொதிக்க விடவும்.
8. இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.74

Date Published 2020-03-22 05:00:09Z
Likes 260
Views 12746
Duration 0:03:45

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..