Tamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி | Dindigul Mutton Biryani Ramzan SpecialRecipes
Description :
Tamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி | Dindigul Mutton Biryani | Ramzan Special Recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
Other Biryani Recipes
Veg Biryani: https://www.youtube.com/watch?v=sV_PLa7V3h4&t=66s
Mushroom Biryani: https://www.youtube.com/watch?v=Ush8noNgVug&t=44sPressure Cooker Egg Recipe: https://www.youtube.com/watch?v=QUpHYUBEhZYClaypot Chicken Biryani: https://www.youtube.com/watch?v=75pvik8AU1Y
#DindigulMuttonBiryani #muttondumbiryani #DindigulBiryani #MuttonBiryani #biryanirecipes #food #Bakridrecipes #ramzanspecialrecipes
திண்டுக்கல் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மசாலா பொடி அரைக்க
முழு தனியா – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z)
முந்திரி – 10 (Buy: https://amzn.to/36IbEpv)
சீரகம் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
கல்பாசி – 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2V7wyMV)
ஏலக்காய் – 6(Buy: https://amzn.to/2U5Xxrn)
முழு மிளகு – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
பிரியாணி இலை – 2 (Buy: https://amzn.to/31cpSxL)
அன்னாசி பூ – 2 (Buy: https://amzn.to/37JQNnl)
பட்டை – 2 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
ஜாவித்ரி – 2 துண்டு (Buy: https://amzn.to/2uLpr1n)
கிராம்பு – 10 (Buy: https://amzn.to/36yD4ht)
ஜாதிக்காய்
சோம்பு – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
மசாலா விழுது அரைக்க
சின்ன வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 5 பற்கள்
இஞ்சி – பெரிய துண்டு
பிரியாணி செய்ய
மட்டன் – 1 கிலோ
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
கல்லுப்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
எலுமிச்சை சாறு – 1 பழம்
தயிர் – 200 கிராம்
புதினா இலை
கொத்தமல்லி இலை
சீரக சம்பா அரிசி – 2 கப் (Buy:https://amzn.to/36XLtv6)
வாழை இலை
செய்முறை
1. முதலில் பிரஷர் குக்கரில் மட்டன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 4 – 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3. மசாலா தூள் அரைக்க மிக்ஸி ஜாரில், தனியா, முந்திரி, சீரகம், கல்பாசி, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை, அன்னாசிப் பூ, பட்டை, ஜாவிதிரி, கிராம்பு, ஜாதிக்காய், சோம்பு ஆகியவற்றை நன்கு பொடியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
4. அடுத்து மசாலா விழுது அரைக்க மிக்ஸி ஜாரில் சின்னவெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீரின்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. பிரியாணி செய்ய ஒரு அகல பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
6. வெங்காய விழுது நிறம் மாறி பச்சை வாசனை போன பின்பு அதில் அரைத்த மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
7. அடுத்து வேக வைத்த மட்டன் துண்டுகளை தண்ணீரின்றி சேர்த்து கிளறவும்.
8. இதில் எலுமிச்சை சாறு தயிர் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்கு கிளறவும்.
9. இதனுடன் மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றவும்.
10. அடுத்து ஊற வைத்த அரிசி மற்றும் வெந்நீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
11. பாத்திரத்தை மூடி மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு சமைக்கவும்.
12. அரிசி பாதி வெந்த பின் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தோசை தவாவை அடுப்பில் வைக்கவும்.
13. தோசை கல் சூடான பின் இறக்கிய பாத்திரத்தை அதன் மீது வைத்து தீயை நன்கு குறைக்கவும்.
14. பிரியாணியை லேசாக கிண்டி அதன்மேல் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை புதினா இலை தூவி வாழை இலையால் பிரியாணியை மூடவும்.
15. அடுத்து பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடி அதன் மேல் ஒரு கனமான தட்டை வைத்து 20 நிமிடங்களுக்கு தம் கட்டவும்.16. திண்டுக்கல் தம் மட்டன் பிரியாணி தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKINGENJOY OUR RECIPESWEBSITE: https://www.21frames.in/homecookingFACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamilINSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-23 05:00:02Z |
Likes | 2797 |
Views | 143684 |
Duration | 0:07:49 |