Tamilnadu Special E02 | கருவாட்டு குழம்பு | Dry Fish Curry | Seafood Recipe | Claypot Recipe
Description :
Tamilnadu Special E02 | கருவாட்டு குழம்பு | Dry Fish Curry | Fish Recipe | Claypot Recipe
#karuvattukulambu #dryfishcurry #fishcurry #seafood #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Do check out my other fish curry recipes.
Coconut Fish curry: https://www.youtube.com/watch?v=3aGy6ri0pWs&t=57s
Claypot fish curry: https://www.youtube.com/watch?v=bWXkTEu3-jk&t=9s
Nethili fish curry: https://www.youtube.com/watch?v=Yx-7OQgWg-U
Fried fish curry: https://www.youtube.com/watch?v=sVEsBPakWG4&t=7s
Claypot Kadai : (Buy: https://amzn.to/3a31d2j)
கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் கருவாடு – 200 கிராம்
கத்திரிக்காய் – 6 நறுக்கியது
முருங்கைக்காய் – 2
தண்ணீர் – 2 கப்
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பூண்டு
சின்ன வெங்காயம் – 1 கப்
கறிவேப்பில்லை
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
பச்சை மிளகாய் – 2 கீறியது
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
புளி கரைசல் – 1 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
கல்லுப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கருவாடு துண்டுகளை அதனுள் போட்டு மூடி வைக்கவும்.
2. மண் சட்டியில் நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
4. பின் இதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
6. அடுத்து இதில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
7. அடுத்த இதில் புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
8. காய்கறிகள் வெந்த பின் கருவாடு துண்டுகளை போட்டு மேலும் 15 நிமிடங்களுக்கு கடாயை மூடி கொதிக்கவிடவும்.
9. கருவாட்டு குழம்பு தயார். 15 நிமிடங்களுக்கு இதை மூடி வைத்து பின் பரிமாறவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-20 05:00:02Z |
Likes | 1254 |
Views | 76054 |
Duration | 0:05:45 |
You speak in tamil?
Mam enn odda recipe guda same but I I'll add white radish, ladies finger and potato it I'll give extra flavours to this. Karuvatu kulambu with muruingai keerai poriyal will be yummy.
Epadi induction stovela manpanai
Enna adupu ithu
My favourite dish
இஞ்சி பூண்டு விழுது சேர்த்த நல்ல இருக்கும் மா.. அக்கா
I love u and your dish mam…
Tomorrow's sunday special is definitely this recipe in my home
mam unga natural beauty tips podunga mam
Arumaiyana kulambu mam
Super mam
Can Mud vessel be cooked using induction???
Ginger pasteneeded
சூப்பரா இருக்குக்கா அக்கா
Why didn't add corainder powder ??
Semma semma
Mam show how to use mud vessels please
Super… பார்க்கும் போதே சாப்பிட தோனுது !!!
Omg! This is awesomeee.. Ipove sapdanum pola iruku.. Will try for sure…. Thank u soo much for the receipe akka ♥
feeding mother sapadalama sis pls replay me 6 month en babyku
Yummy Mouth watering….Sissy
Fish kolambu podunga mam
Yunnnnmmmmmy
Sema tq