Tamilnadu Special E01 | செட்டிநாடு கீரை கூட்டு | Chettinad Keerai Kootu In Tamil
Description :
Tamil Nadu Specials E01 | செட்டிநாடு கீரை கூட்டு | Chettinad Keera Kootu | Chettinad Recipes | Kootu Recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#chettinadkeeraikootu #keerairecipes #kooturecipes #chettinadrecipes
#homecookingtamil
செட்டிநாடு கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/2RPGcBF)
தண்ணீர்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2RC4fm4)
பசலைக் கீரை – 1 கட்டு
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 கீறியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Ul3EZi)
கடுகு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
பூண்டு – 2 பல் தட்டியது
காய்ந்த மிளகாய் – 2 (Buy: https://amzn.to/37DAVT1)
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
செய்முறை
1. பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. பசலைக் கீரையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் சிறிது வதங்கிய பின் பசலைக் கீரையை சேர்த்து கிளறவும்.
5. 2 நிமிடங்கள் வதங்கியபின் உப்பு சேர்த்துக் கிளறி வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
6. கடாயை மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
7. தாளிப்பு கரண்டியில் நெய், உளுந்து, கடுகு, தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து கீரை கூட்டின் மேல் போடவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-03-19 05:00:08Z |
Likes | 560 |
Views | 23082 |
Duration | 0:04:51 |
Mdam ithula tomato add pannala appo rice ku add panni sapta taste irukuma
MADAM ithey mrthod la paruppu keerai seiyalama.
கீரையை மூடி வைத்து சமைக்கக் கூடாது sis.
Excellent
For utensils its good to give Amazon links but for food ingredients its not required it look like your promoting for Amazon. U can help small scale industries not these corporate guys
Amazon LA measuring cup pathan Illa athoda name sollunga pls plastic and steel LA than eruku
Keerai moodi Vaithu samaikalama
Upload Vlog Dear Sissy
It's very nice mam
Hi akka super tq
Awesome recipe mam…thank u
Basically keerai Moodi poodama 5min Mattum cook panna poodhum..
appothan green colour change aavadhu, tasty & healthy..
Wow. Looks good
Where do u buy the vessels that u used to serve today?
Really super mam chettinad veg dish naraya pls upload mam
Awesome, It reminds my childhood days where my mum cooks it.
Hi Hema sissy
Hotel style Gose kootu senji kattunga
Simple and tasty…. Recipe.
Keerakootu one my fvt love it
Hai mam iam first comment